News September 30, 2025
குமரி: பயிர்களை நாசம் செய்யும் காட்டுவிலங்குகள்

குமரி, ஆரல்வாய்மொழி பொய்கை மலைப்பகுதியில் விவசாயிகள் நிலக்கடலை பயிரிட்டுள்ளனர். தற்போது வேரில் பிஞ்சு பிடிக்கும் நிலையில் காட்டுப் பன்றிகள் அங்கு வந்து பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. இதனால் விவசாயிகள் பாதிப்புக்கு உள்ளாகி வருகிறார்கள். எனவே காட்டுப் பன்றிகளின் நடமாட்டத்தை தடுக்க வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Similar News
News April 8, 2026
குமரி: குடிபோதையில் ஒருவருக்கு கத்திகுத்து

குமரி மாவட்டம், கடமகோடு பகுதியை சேர்ந்தவர் மகேஷ் (40). இவரது சித்தப்பா சந்திரசேகரன் (70) ஓய்வு பெற்ற ராணுவ வீரர். நேற்று சந்திரசேகரன் குடிபோதையில் மகேஷிடம் தகராறு செய்து கத்தியால் தாக்கி குத்தியதாக கூறப்படுகிறது. உடனே அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுகுறித்து மகேஷ் அளித்த புகாரின் பேரில் மார்த்தாண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை.

News April 7, 2026
குமரி : இனி GOVT ஆபீஸ்க்கு அலைய வேண்டாம்..

பான்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் போன்றவற்றை விண்ணப்பிக்க இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டியதில்லை. உங்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் EASYஆக விண்ணபிக்கலாம்.
1. பான்கார்டு: ன்ஸ்ட்ல்
2. வாக்காளர் அடையாள அட்டை: voters.eci.gov.in
3. ஓட்டுநர் உரிமம் : https://parivahan.gov.in/
4. பாஸ்போர்ட்: www.passportindia.gov.ink
5. இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE IT