News December 12, 2025
குமரி: பன்றி பண்ணை உரிமையாளர் மீது தாக்குதல்

வாறுவிளை பகுதியைச் சேர்ந்தவர் அஜின் (32). இவர் பன்றி பண்ணை வைத்து உள்ளார். இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதாக கூறி நட்டாலம் செறுவறவிளையை சேர்ந்த சஜயன்(41) (ம) அதே பகுதியை சேர்ந்த விஜயராஜ் (42) ஆகியோர் பன்றி பண்ணைக்குள் நுழைந்து அஜின் மற்றும் அவரது தம்பி ஜெபின் ஆகியோரை தாக்கியுள்ளனர். இது குறித்து அஜின் கொடுத்த புகாரின் பேரில் மார்த்தாண்டம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News December 12, 2025
குமரி: Driving Licence-க்கு முக்கிய Update!

குமரி மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், Mobile Number சேர்ப்பது போன்றவற்றை RTO அலுவலகம் செல்லாமல் <

குமரி: ஆதார் கார்டில் ADDRESS மாற்றம்.. FREE

குமரி மக்களே ஆதார் கார்டில் இனி நீங்களே உங்களது முகவரியை அப்டேட் செய்யலாம்
1.இங்கே <
2.அப்டேட் பகுதியில் ‘ADDRESS UPDATE’ என தேர்ந்தெடுங்க
3.அதில், உங்களது புதிய முகவரியை பதிவிடவும்
4.முகவரிக்கான ஆதாரங்களை பதிவேற்றம் செய்யவும்
5.புதிய முகவரியை அப்டேட் செய்ய ஜூன் 2026 வரை இலவசம். எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் உடனே SHARE பண்ணுங்க