News June 4, 2024

குமரி: படுதோல்வியடைந்த பொன்னார்

image

கன்னியாகுமரி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட பொன்.ராதாகிருஷ்ணன் படுதோல்வியடைந்துள்ளார். விஜய் வசந்தை எதிர்த்து போட்டியிட்ட இவர் 3,58,958 வாக்குகளே பெற்று, சுமார் 1,68,360 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியுள்ளார். 1991 இல் இருந்து தொடர்ந்து போட்டியிட்டு வரும் இவர், 1996 மற்றும் 2014 ஆகிய இரண்டு முறை மட்டுமே வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News

News March 2, 2026

குமரி: ஓடும் ரயிலில் விழுந்து ஒருவர் பலி

image

அம்மாண்டிவிளை பகுதியைச் சேர்ந்தவர் அஜின் (29 ). கபடி வீரரான இவர் தனது நண்பர்களுடன் சென்னையில் உள்ள நண்பரை பார்ப்பதற்காக நேற்று மாலை கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்றனர். தளபதி சமுத்திரம் பகுதியில் ரெயில் சென்று கொண்டிருந்தபோது அஜின் ரயில் பெட்டியில் இருந்து கீழே தவறி விழுந்தார். இதில் தலையில் அடிபட்டு அவர் உயிரிழந்த நிலையில் நாகர்கோவில் ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News March 2, 2026

குமரி : இலவச தையல் இயந்திரம் APPLY லிங்க்!

image

குமரி மாவட்ட மக்களே, இலவச தையல் இயந்திரம் பெற அலையாமால் விண்ணப்பிக்க வழி உண்டு
1. <>இங்கு கிளிக்<<>> செய்து பயனாளர் உள்நுழைவில் புதிய ID உருவாக்கவும்.
2. Social Welfare என்பதை தேர்ந்தெடுக்கவும்.
3. “Sathiyavani Muthu Ammaiyar” திட்டத்தை தேர்வு செய்து, வருமான சான்று உள்ளிட்டவைகளை பதிவு செய்து விண்ணப்பியுங்க.( வீட்டிலிருந்தே விண்ணப்ப நிலையை பார்க்கலாம்) மற்றவர்களும் பயனடைய SHARE செய்யுங்க!

News March 2, 2026

குமரி: G Pay / PhonePe / Paytm பயன்படுத்துவோர் கவனத்திற்கு!

image

குமரி மக்களே, இன்றைய டிஜிட்டல் காலத்தில் செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800 419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!

error: Content is protected !!