News December 16, 2025
குமரி: தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை

வேம்பனூரை சேர்ந்தவர் ஜெயசேகரன்(50). செட்டிக்குளம் பகுதியில் சுமை தூக்கும் தொழிலாளியாக வேலைபார்த்த இவர் அகஸ்தீஸ்வரம் பள்ளிக்கூட தெருவில் வசித்து வந்தார். நேற்று முன் தினம் வீட்டில் யாரும் இல்லாத போது படுக்கை அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார். இவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். தென்தாமரைக்குளம் போலீசார் விசாரணை.
Similar News
News December 19, 2025
BREAKING குமரிக்கு விடுமுறை அறிவிப்பு

கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முதல் நாளான டிச.24 அன்று கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஈடாக டிச.27 அன்று அனைத்து அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் இயங்கும் என மாவட்ட ஆட்சியர் அழகுமீனா தெரிவித்துள்ளார். SHARE IT
News December 19, 2025
குமரி மாவட்டத்தில் தொகுதி வாரியாக நீக்கப்பட்டவர்கள் விபரம்

குமரியில் ஆறு சட்டமன்றத் தொகுதிகளில் தொகுதி வாரியாக நீக்கப்பட்டவர்கள் விபரம் வெளியிடப்பட்டுள்ளது. அதில்,
கன்னியாகுமரி – 28181,
நாகர்கோவில் – 27856,
குளச்சல் -25366
பத்மநாபபுரம் -21684
விளவங்கோடு -28396
கிள்ளியூர் -21890.
இவர்களில் இறந்த வாக்காளர்கள் – 56950. இரட்டை பதிவு கொண்டவர்கள் 11849, குடி பெயர்ந்தவர்கள் 75849, கண்டறிய இயலாத மற்றும் குடியிருப்பு பகுதியில் வசிக்காதவர்கள் 8474.