News October 18, 2025
குமரி: தீபாவளி பரிசு பொருட்கள் – எஸ். பி உத்தரவு

தீபாவளி பண்டிகை வருகிற 20ம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. இதனை ஒட்டி கன்னியாகுமரி மாவட்டத்தில் பணியாற்றும் காவலர்களுக்கு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்டாலின் உத்தரவு ஒன்று பிறப்பித்துள்ளார் அதில் தீபாவளி பரிசு பொருட்களை யாரிடமும் காவலர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் வாங்க கூடாது என்று கூறியுள்ளார்.
Similar News
News December 17, 2025
குமரி: உங்ககிட்ட பான்கார்டு இருக்கா?

குமரி மக்களே ஆதார் உடன் பான் கார்டு இணைக்கவில்லை (அ) ஆதாரில் ஏதும் மாற்றம் செய்திருந்தாலோ உங்கள் பான்கார்டு DEACTIVATEஆக வாய்ப்புள்ளது. இங்கு <
News December 17, 2025
குமரி: உங்ககிட்ட பான்கார்டு இருக்கா?

குமரி மக்களே ஆதார் உடன் பான் கார்டு இணைக்கவில்லை (அ) ஆதாரில் ஏதும் மாற்றம் செய்திருந்தாலோ உங்கள் பான்கார்டு DEACTIVATEஆக வாய்ப்புள்ளது. இங்கு <
News December 17, 2025
சைபர் கிரைம் மோசடியில் ஈடுபட்ட 64 பேர் கைது

குமரி மாவட்டத்தில் ஆன்லைன் மோசடி மூலம் பலரும் கோடிக்கணக்கில் பணத்தை இழந்து வருகிறார்கள். ஆன்லைனில் கடன் வாங்குவது போல லிங்க் அனுப்பி மோசடி, இலவச பரிசு, வெளிநாட்டில் வேலைவாய்ப்பு, செயலி மூலம் அறிமுகம் என முகம் தெரியாத நபர்களிடம் பழகி அவர்களின் ஆசை வார்த்தையை நம்பி பலரும் ஏமாறுகின்றனர். கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் சைபர் கிரைமில் ஈடுபட்ட 64 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக SP ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


