News December 16, 2025

குமரி: டிகிரி போதும்.. ரூ.85,920 வரை சம்பளம்! APPLY NOW

image

குமரி மக்களே, Bank of Barodaவின் துணை வங்கியில் (Nainital Bank Limited) பல்வேறு பணிகளுக்கு 185 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 21 வயது நிரம்பிய ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் ஜன.01க்குள் இங்கு <>கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்காலம். ரூ.24,050 முதல் ரூ.85,920 வரை சம்பளம். எழுத்து தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு வேலை வழங்கப்படும். இப்பயனுள்ள தகவலை டிகிரி முடித்தவர்களுக்கு உடனே SHARE பண்ணுங்க.

Similar News

News December 18, 2025

பேச்சிப்பாறையில் யானைகள் நடமாட்டம்

image

கடந்த சில நாட்களாக குமரி ரப்பர் கழக பகுதிகளில் யானைகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. நேற்று காலையில் மைலாறு கோட்டம் குற்றியாறு பிரிவு கூப்பு எண் 51-ல் 7 யானைகள் கொண்ட ஒரு கூட்டம் நடமாடியது. இதனால் ரப்பர் தோட்டத்தில் பால்வடித்துக் கொண்டிருந்த தொழிலாளர்கள் அச்சமடைந்து ஓடினர். பின்னர் தொழிலாளர்களின் தொடர் கூச்சல் காரணமாக யானைகள் பேச்சிப்பாறை அணையின் கரை வழியாக காட்டுப் பகுதிக்குள் சென்றன.

error: Content is protected !!