News January 25, 2026

குமரி: சிறுமி பாலியல் வழக்கில் டிரைவருக்கு தண்டனை

image

விருதுநகரை சேர்ந்தவர் ராமர் (42). டிரைவரான இவர் குமரியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். கடந்த 2018ம் ஆண்டு இவரது வீட்டின் அருகில் இருந்த 17 வயது சிறுமியை திருமண ஆசை காட்டி கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுகுறித்து குமரி அனைத்து மகளிர் போலீசார் பதிவு செய்த இந்த வழக்கை விசாரித்த நாகர்கோவில் போக்சோ நீதிமன்றம் நேற்று ராமருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது.

Similar News

News February 3, 2026

குமரி: தேசிய அளவில் சாதனை புரிந்த காவலர்கள்

image

குமரி மாவட்ட காவல்துறையைச் சேர்ந்த உதவி ஆய்வாளர் கீதா மற்றும் தலைமை காவலர் டேவிட் ஜான் ஆகியோர், 28.01.2026 முதல் 01.02.2026 வரை திருவனந்தபுரத்தில் நடைபெற்ற 46 வது தேசிய மாஸ்டர்ஸ் அத்லெடிக் பெடரேஷன் ஆஃப் இந்தியா போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றுள்ளனர். சிறப்பாக செயல்பட்டு போட்டிகளின் வெற்றி பெற்றவர்களை மாவட்ட எஸ்.பி ஸ்டாலின் இன்று (பிப். 2) பாராட்டினார்.

error: Content is protected !!