News September 8, 2025
குமரி: சான்றிதழ் தொலைந்தால் என்ன செய்யலாம்?

பள்ளி, கல்லூரி சான்றிதழ்கள் சேதமடைந்திருந்தாலோ அல்லது காணாமல் போயிருந்தாலோ அதனை எளிதாக பெறும் நடைமுறையை தமிழக அரசு செயல்படுத்தியுள்ளது. சான்றிதழ்களை பெறும் சிரமங்களை போக்கவும், அலைச்சலை குறைக்கவும், “E-பெட்டகம்” என்ற செயலியை அறிமுகம் செய்துள்ளது. தேவையுள்ளவர்கள் <
Similar News
News September 9, 2025
கண்ணாடி பாலத்தில் கண்ணாடியில் விரிசல் எப்படி?

கன்னியாகுமரி கடலில் உள்ள கண்ணாடி கூண்டு பாலத்தில் நடு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கண்ணாடியில் ஒன்றில் விரிசல் ஏற்பட்டுள்ளது. சீரமைப்பு பணி நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது சுத்தியல் ஒன்று கண்ணாடியில் விழுந்ததில் கண்ணாடி சேதம் அடைந்ததாக கூறப்படுகிறது. ஒரு சுத்தியல் விழுந்து உடையும் அளவில் கண்ணாடி அமைக்கப்பட்டு உள்ளதா என்று பொதுமக்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.
News September 8, 2025
குமரி ஆட்சியரிடம் கொடுக்கப்பட்ட 265 மனுக்கள்

நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று திங்கள்கிழமை ஒட்டி மனுநீதி நாளில் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு மாவட்ட ஆட்சியர் அழகு மீனாவிடம் மனுக்களை கொடுத்தனர். இலவச வீட்டு மனை பட்டா கேட்டும், பட்டா பெயர் மாற்றம் குடிநீர் வசதி சாலை வசதி உள்ளிட்ட 265 மனுக்கள் ஆட்சியரிடம் கொடுக்கப்பட்டது. மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க ஆட்சியர் அழகுமீனா உத்தரவிட்டார்.
News September 8, 2025
குமரி: 35 ஆயிரம் சம்பளத்தில் வங்கி வேலை

குமரி மாவட்ட இளைஞர்களே வங்கி பணியாளர் தேர்வாணையம் மூலம் தமிழ்நாடு கிராம வங்கியில் அலுவலக உதவியாளர் பணிக்கு 468 காலி பனியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது. கல்வித் தகுதி: பட்டப்படிப்பு. சம்பளம்: 35,000/-. விண்ணபிக்க கடைசி தேதி : 21-09-2025. மேலும் விவரங்களுக்கு <