News December 31, 2025
குமரி: கூட்டுறவு வங்கியில் வேலை அறிவிப்பு! APPLY

கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் உள்ள தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கியில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: தமிழக அரசு வேலை
2. பணியிடங்கள்: 50
3. வயது: 18-50
4. சம்பளம்: ரூ.32,020 – ரூ.96,210
5. கல்வி தகுதி: Any Degree, B.E/B.Tech
6. கடைசி தேதி: 31.12.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
அரசு வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை SHARE பண்ணுங்க.
Similar News
News January 9, 2026
குமரி : இழந்த பணத்தை மீட்க புகார் எண்கள்!

டிஜிட்டல் யுகத்தில், UPI பரிவர்த்தனை பிரபலமாக உள்ளது. தவறுதலாகப் பணம் அனுப்பிவிட்டால் கவலை வேண்டாம். உடனடியாகப் பணம் பெற்றவரைத் தொடர்பு கொள்ளவும். இல்லையெனில், Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) வாடிக்கையாளர் சேவை எண்களைத் தொடர்புகொண்டு புகார் தெரிவித்தால் உங்கள் பணத்தைத் திரும்பப் பெறலாம். SHARE பண்ணுங்க!
News January 9, 2026
குமரி: ரூ.75,000 பரிசு.. விளையாட்டு போட்டிக்கு விண்ணப்பிக்கலாம்

குமரியில் இளைஞர்களின் திறமையை மேம்படுத்த ’இது நம்ம ஆட்டம்-2026’ விளையாட்டு போட்டி நடைபெறவுள்ளது. இதில் 16-35 வயதுடையோர் பங்கேற்கலாம். தடகளம், கபாடி, கிரிக்கெட் உள்ளிட்ட பல விளையாட்டுகள் நடைபெறும். வெற்றி பெறுவோருக்கு ரூ.1,000 – ரூ.75,000 வரை பரிசு தொகை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் ஜன.21க்குள் இங்கு <
News January 9, 2026
குமரியில் FREE வக்கீல் சேவை..! தெரிஞ்சிக்கோங்க…

குமரி மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது. இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளலாம்
1.குமரி மாவட்ட இலவச சட்ட உதவி மையம்: 04652-291744
2.தமிழ்நாடு அவசர உதவி: 04563-260310
3.Toll Free 1800 4252 441
4.சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126
இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.


