News March 6, 2026

குமரி: கீழே விழுந்து தொழிலாளி பரிதாப பலி.!

image

புதுக்கடை அருகே தவிட்ட விளையை சேர்ந்தவர் தர்மராஜ் (வயது 65). இவர் தனது மகள் சுஜாவின் வீட்டில் நின்ற புளிய மரத்தில் புளிப்பறிப்பதற்காக ஏறினார். அப்போது மரத்திலிருந்து தவறி கீழே விழுந்த அவர் படுகாயம் அடைந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது தொடர்பாக புதுக்கடை போலீசார் நேற்று வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News April 14, 2026

குமரி: கூட்டு பட்டா TO தனி பட்டா.. இங்க CLICK பண்ணுங்க!

image

உங்கள் இடம் அல்லது மனை கூட்டு பட்டாவில் இருந்தால் தனிப் பட்டாவை மாற்ற
1.கூட்டு பட்டா
2.விற்பனை சான்றிதழ்
3.நில வரைபடம்
4.சொத்து வரி ரசீது
5.மற்ற உரிமையாளர்களின் ஒப்புதல் கடிதம்
இந்த ஆவணங்களுடன் <>இங்கு க்ளிக் செய்து <<>>விண்ணப்பியுங்க. அதிகாரிகள் ஆய்வு செய்த பிறகு, 30 – 60 நாள்களில் தனி பட்டா கிடைத்துவிடும். அனைவருக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்க..!

News April 14, 2026

குமரி: பெண்களுக்கு இலவச தையல் இயந்திரம் APPLY..!

image

குமரி வாசிகளே! பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள பெண்கள், மாற்றுத்திறனாளிகள் சுயசார்புடன் வாழ சத்யவாணி முத்து அம்மையார் நினைவாக தையல் இயந்திரங்கள் இலவசமாக வழங்கபடுகின்றன. ஆண்டு வருமானம் ரூ.72,000-க்கும் குறைவாக உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு விண்ணப்பிக்க உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் அல்லது குமரி மாவட்ட சமூக நல அலுவலரை அணுகலாம் . தொடர்புக்கு 04652-278404. SHARE பண்ணுங்க!

News April 14, 2026

குமரி: Degree போதும்.. வங்கியில் வேலை

image

1) இந்தியன் வங்கியில் காலியிடங்கள்: 350
2) சம்பளம்: ₹48,480-₹1,05,280 வரை
3) கல்வி தகுதி: Any Degree
4) வயது: 22 முதல் 45 வயது வரை
5) தேர்வு முறை: Shortlisting / Written Test / Interview
6) விண்ணப்பிக்க கடைசி தேதி: 28.04.2026
7) <>விண்ணப்பிக்க இங்கு கிளிக்<<>>
8) நல்ல சம்பளத்தில் வேலை தேடும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க

error: Content is protected !!