News September 21, 2025

குமரி: உறவினரை கத்தியால் குத்திய நபர் கைது

image

காஞ்சப்புறம் தொழிலாளி கிருஷ்ணகுமார் (55). நேற்று (செப். 20) காலை மஞ்சதோப்பு சுப்ரமணியசாமி கோவிலின் அருகே நின்று பேசிக்கொண்டிருந்தார். அப்போது பைக்கில் வந்த அதே பகுதி உறவினர் ரமேஷ்குமார், கிருஷ்ணகுமாரை பார்த்து தகாத வார்த்தைகளால் பேசி கத்தியால் குத்தி கொலை மிரட்டல் விடுத்துச் சென்றார். கிருஷ்ணகுமார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். நித்திரவிளை போலீசார் ரமேஷ்குமாரை கைது செய்தனர்.

Similar News

News September 21, 2025

குமரி மக்களே., இன்று என்ன செய்ய வேண்டும் தெரியுமா?

image

இன்று புரட்டாசி மாத அமாவாசையில் செய்ய வேண்டியவை
->அதிகாலையில் குளித்து முன்னோர்களின் புகைப்படத்தை வைத்து பூஜை செய்ய வேண்டும்.
->இன்று விரதம் இருப்பதால் முன்னோர்களின் ஆசி முழுதாக கிட்டும்.
-> பிரசித்திபெற்ற பகவதி அம்மன் கோயிலுக்கு சென்றும் முன்னோர்களுக்காக தர்ப்பணம் செய்யலாம்.
-> இச்செயல்களால் முன்னோர்களின் ஆத்மா சாந்தி அடையும் என்பது ஐதீகம்.
இதனை எல்லோரும் தெரிந்து கொள்ள SHARE பண்ணுங்க.

News September 21, 2025

குமரி: கேஸ் சிலிண்டர் புக் செய்வது இனி ரெம்ப ஈஸி

image

குமரி மக்களே, கேஸ் சிலிண்டரை புக் செய்ய போனில் இருந்து SMS அனுப்பினாலே போதும். இண்டேன் சிலிண்டர் பயன்படுத்துவோர் REFILL என டைப் செய்து 7718955555 என்ற எண்ணுக்கு அனுப்ப வேண்டும். பாரத் சிலிண்டர் பயன்படுத்துவோர் 18002 24344 என்ற எண்ணுக்கும், HP சிலிண்டர் பயன்படுத்துவோர் 1906 என்ற எண்ணுக்கு அனுப்பி கேஸ் சிலிண்டரை புக்கிங் செய்யலாம். இனி கேஸ் ஏஜென்சிக்கு நேரில் செல்ல தேவையில்லை. SHARE பண்ணுங்க.

News September 21, 2025

குமரி: 12th தகுதி., 7267 அரசு காலியிடங்கள்! உடனே APPLY

image

குமரி மக்களே, மத்திய அரசின் கீழ் செயல்படும் EMRS பள்ளிகளில் பல்வேறு பணிகளுக்கு இந்தியா முழுவதும் 7267 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு, 12th, டிப்ளமோ, டிகிரி, நர்சிங் என அந்தந்த பணிகளுக்கு ஏற்ப கல்வித்தகுதி கொண்டிருக்க வேண்டும். சம்பளம் – ரூ.18,000 முதல் ரூ.2,09,200 வரை. கடைசி தேதி – செப். 23 ஆகும். மேலும் விவரங்களுக்கு<> இங்கு கிளிக்<<>> செய்யவும். இப்பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க.

error: Content is protected !!