News February 13, 2026
குமரி : உங்களுக்கு ரூ.5000 வரலையா ? – உடனே Apply

குமரி மக்களே, கலைஞர் உரிமை தொகை (பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் = ரூ.3000) + கோடை நிதி ரூ.2000 என மொத்தம் ரூ.5000 இன்று தமிழக அரசு வழங்கி உள்ளது. உங்களுக்கு ரூ.5000 வரலையா? இங்கு <
Similar News
News February 15, 2026
முதல்வரின் குமரி வருகை தேதி மீண்டும் மாற்றம்

முதல்வர் மு.க ஸ்டாலின் மாவட்டந்தோறும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இதன் ஒருபகுதியாக குமரி மாவட்டத்திற்கு பிப்.19, 20 ஆகிய தேதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளப்படுவதாக இருந்தது. பின்னர் தேதி மாற்றப்பட்டு பிப்.23, 24 ஆகிய தேதிகளில் வருகை தருவதாக இருந்தது. இந்நிலையில் அவரது சுற்றுப்பயண தேதி மீண்டும் மாற்றப்பட்டு பிப்.24, 25 ஆகிய தேதிகளில் குமரியில் பல்வேறு நலத்திட்ட பணிகளை தொடங்கி வைக்கவுள்ளார்.
News February 15, 2026
குமரி: பைக் வாங்க ரூ.50,000 மானியம்! APPLY NOW

இந்திய அரசு கடந்த ஆண்டு பிரதம மந்திரி இ-டிரைவ் (PM E-DRIVE) என்ற புதிய திட்டத்தைத் தொடங்கியுள்ளது. இத்திட்டத்தின் கீழ், பொதுமக்கள் எலக்ட்ரிக் வாகனங்களை எளிதாக வாங்க முடியும். இருசக்கர வாகனங்களுக்கு ரூ.10,000 வரையும், 3சக்கர வாகனங்களுக்குரூ.25,000-ரூ.50,000 வரையும் மானியம் வழங்கப்படுகிறது. புதிய வாகனம் வாங்க ஆசைப்படுபவர்கள் இந்த <
News February 15, 2026
குமரி: இனி சிலிண்டர் புக் பண்ண மிஸ்டு கால்…!

குமரி மக்களே (Bharatgas, HP, Indane) கேஸ் சிலிண்டர் புக் பண்ண இனி ஒரு மிஸ்டு கால் கொடுத்தா போதும்.
Bharatgas: 77150 12345
HP: 94936 02222
Indane:84549 55555
இந்த எண்களுக்கு மிஸ்டு கால் கொடுத்தா… கேஸ் புக் பண்ண SMS உங்க போனுக்கு வரும். இதை மற்றவர்களும் தெரிஞ்சுக்க Share பண்ணுங்க…!


