News December 17, 2025

குமரி: உங்ககிட்ட பான்கார்டு இருக்கா?

image

குமரி மக்களே ஆதார் உடன் பான் கார்டு இணைக்கவில்லை (அ) ஆதாரில் ஏதும் மாற்றம் செய்திருந்தாலோ உங்கள் பான்கார்டு DEACTIVATEஆக வாய்ப்புள்ளது. இங்கு <>கிளிக் <<>>செய்து உங்க பான்கார்டு விவரங்களை பதிவுசெய்து பான்கார்டு STATUS பார்த்து DEACTIVATEல் இருந்தால் 1800 222 990 எண் அல்லது இந்த tinpan.proteantech.in புகார் செய்து ACTIVATE செய்யுங்க… PAN CARD தற்போது அத்தியாவாசியமான ஒன்றாக உள்ளது.SHARE செய்யுங்

Similar News

News April 7, 2026

குமரி: டிகிரி போதும்.. ரூ.66,000 சம்பளம்! APPLY NOW

image

குமரி மாவட்ட மக்களே.., மத்திய அரசின் ரயில்வே துறையின் கீழ் இயங்கும் ரயில் இந்தியா தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை (RITES) நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் <>CLICK<<>> செய்து விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.66,000 வரை சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பிக்க ஏப்.27-ம் தேதியே கடைசி நாள் ஆகும். (வேலை தேடும் நபர்களுக்கு ஷேர் பண்ணுங்க)

News April 7, 2026

தேர்தல் தொடர்பாக புகார் எண்கள் அறிவிப்பு

image

குமரியில் தேர்தல் நடத்தை விதிகளை மீறி பணம், பரிசு பொருட்கள் எடுத்து செல்வது தொடர்பாக புகார்கள் அளிக்க எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதாவது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு- 8122223319, சட்டமன்ற தொகுதி வாரியாக நாகர்கோவில்-7358776100, குளச்சல்-7358068100, கிள்ளியூர் 7358034100, குமரி -7305282100, விளவங்கோடு- 7358063100 மற்றும் பத்மநாபபுரம்-7397463100 ஆகிய செல்போன் எண்களில் பொதுமக்கள் தகவல் கூறலாம்.

News April 7, 2026

குமரி: விளவங்கோடு வேட்பாளர் வேட்புமனு நிறுத்தம்

image

குமரி மாவட்டம், விளவங்கோடு சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் பிரவீன் போட்டியிடுகிறார். இன்று வேட்பு மனுக்கள் பரிசீலனை நடைபெற்ற போது அவர் மீது வழக்குகள் உள்ளதாக பாரதிய ஜனதா கட்சியினர் தரப்பில் புகார் கூறப்பட்டது. இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் வேட்பாளர் பிரவீன் வேட்பு மனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இவரது மனுவை ஏற்க காங்கிரஸ் கட்சியினரே எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

error: Content is protected !!