News January 22, 2026

குமரி: இ-சேவை மையத்திற்கு NO.. இனி ஒரு CLICK போதும்!

image

குமரி மக்களே, உங்களுக்கு தேவையான

1.சாதி சான்றிதழ்

2.வருமான சான்றிதழ்

3.முதல் பட்டதாரி சான்றிதழ்

4.கைவிடப்பட்ட பெண் சான்றிதழ்

5.விவசாய வருமான சான்றிதழ்

6.சாதி கலப்பு திருமணச் சான்றிதழ்

7.குடியிருப்புச் சான்றிதழ் மற்றும் இதர சான்றிதழ்களை பெற இந்த <>லிங்கில்<<>> CLICK செய்து அப்ளை செய்யவும். பயனுள்ள தகவல்! மறக்காம ஷேர் பண்ணுங்க

Similar News

News February 16, 2026

குமரி: உங்களுக்கு ரூ.5,000 வரவில்லையா? APPLY

image

தமிழக அரசு சார்பில் பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான மகளிர் உரிமைத்தொகை ரூ.3000 + கோடைகால சிறப்பு நிதி ரூ.2000 என மொத்தம் 5,000 ரூபாய் கடந்த சில நாட்களுக்கு முன் பயனாளிகளின் கணக்கில் வரவு வைக்கப்பட்டது. இந்நிலையில் இந்த தொகை உங்களுக்கு வரவில்லை என்றால், இங்கு <>க்ளிக் <<>>செய்து உங்க பெயர், ரேஷன் கார்டு எண் உள்ளிட்ட தகவல்கள் பதிவேற்றம் செய்தால் போதும், 30 நாட்களில் தீர்வு கிடைக்கும். SHARE NOW!

News February 16, 2026

குமரி மாவட்டத்தில் 447 மண்டல அலுவலர்கள் நியமனம் – ஆட்சியர்

image

சட்டமன்றத் தேர்தல் விரைவில் நடைபெற இருப்பதையொட்டி கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளிலும் 149 மண்டலங்கள் உள்ளன. ஒரு மண்டலத்துக்கு ஒரு மண்டல அலுவலர், ஒரு உதவி மண்டல அலுவலர், ஒரு உதவியாளர் என மொத்தம் 3 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி 149 மண்ட லத்திலும் 447 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அழகுமீனா பிறப்பித்துள்ளார்.

News February 16, 2026

கன்னியாகுமரியில் இலவச வீட்டு மனை வேண்டுமா..?

image

கன்னியாகுமரி மக்களே, தமிழக அரசால் ‘இலவச வீட்டு மனை வழங்கும் திட்டம்’ செயல்படுத்தப்படுகிறது. ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கு கீழ் இருக்கும் நிலம் இல்லாதவர்களுக்கு இலவச வீட்டு மனை வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் கலெக்டர் அலுவலகம் அல்லது வட்டாசியர் அலுவலகத்தில் சென்று விண்ணப்பிக்கலாம். கூடுதல் தகவலுக்கு வருவாய் துறை அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும். இந்த நல்ல தகவலை நண்பர்களுக்கு SHARE பண்ணி உதவுங்க.

error: Content is protected !!