News November 1, 2025
குமரி: இலவச தையல் இயந்திரம்., APPLY LINK

குமரி மாவட்ட மக்களே, இலவச தையல் இயந்திரம் பெற அலையாமால் விண்ணப்பிக்க வழி உண்டு
1. இங்கு <
2. Social Welfare என்பதை தேர்ந்தெடுக்கவும்.
3. “Sathiyavani Muthu Ammaiyar” திட்டத்தை தேர்வு செய்து, வருமான சான்று உள்ளிட்டவைகளை பதிவு செய்து விண்ணப்பியுங்க.( வீட்டிலிருந்தே விண்ணப்ப நிலையை பார்க்கலாம்) மற்றவர்களும் பயனடைய SHARE செய்யுங்க!
Similar News
News November 1, 2025
குமரி: இனி புயல்,மழை எதுனாலும் NO கவலை!

குமரி மக்களே.. வானிலை தொடர்பான தகவல் மற்றும் வானிலை முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பான ஆயத்த நடவடிக்கைகளை நம் கைபேசியில் தெரிந்திக்கொள்ளலாம். அதற்கு <<-1>>TN-ALERT<<>> என்ற APP-ஐ பதிவிறக்கம் செய்து, வானிலை தொடர்பான தகவலை தெரிந்து கொள்ளலாம். இப்போதே பதிவிறக்கி நம் பாதுகாப்பை உறுதி செய்து முன்னெச்சரிக்கையுடன் இருங்கள். இத அனைவருக்கும் SHARE பண்ணுங்க…
News November 1, 2025
நாகர்கோவில்: செங்கோட்டையனுக்கு போஸ்டர்

அதிமுகவில் இருந்து நீக்கபட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கு ஆதரவாக நாகர்கோவில், புத்தேரி, இறச்சகுளம் மற்றும் திட்டுவிளை போன்ற பல பகுதிகளில் செங்கோட்டையன் ஆதரவாளர்கள் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த போஸ்டரில் தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் இறுதியில் தர்மமே வெல்லும் இந்த வாசகமும், எம்ஜிஆர், அண்ணா, ஜெயலலிதா, பெரியார், முத்துராமலிங்க தேவர் ஆகியோர் புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளது.