News October 19, 2025
குமரி: இலவச தையல் இயந்திரம் APPLY லிங்க்!

குமரி மாவட்ட மக்களே, இலவச தையல் இயந்திரம் பெற அலையாமால் விண்ணப்பிக்க வழி உண்டு
1. இங்கு <
2. Social Welfare என்பதை தேர்ந்தெடுக்கவும்.
3. “Sathiyavani Muthu Ammaiyar” திட்டத்தை தேர்வு செய்து, வருமான சான்று உள்ளிட்டவைகளை பதிவு செய்து விண்ணப்பியுங்க.( வீட்டிலிருந்தே விண்ணப்ப நிலையை பார்க்கலாம்) மற்றவர்களும் பயனடைய SHARE செய்யுங்க!
Similar News
News October 19, 2025
நலன் காக்கும் ஸ்டாலின் முகாமில் 18,244 பேர் பயன்

நேற்று (அக்.18) மாவட்ட ஆட்சியர் அழகுமீனா தெரிவித்ததாவது, கன்னியாகுமரி மாவட்டத்தில் நலன் காக்கும் ஸ்டாலின் மற்றும் முழு உடல் பரிசோதனை முகாம் நடந்து வருகிறது. முதற்கட்டமாக 10 முகாம்கள் நடந்துள்ளது. 17 உயர் சிகிச்சை பிரிவு டாக்டர்கள் மருத்துவ சேவை அளித்து வருகின்றனர். 5,430 ஆண்,12,814 பெண் என மொத்தம் 18,244 பேர் பயனடைதுள்ளனர். பொதுமக்கள் முகாம்களில் கலந்து கொண்டு பயன்பெறவேண்டும் என்றார்.
News October 19, 2025
குமரி: IT வேலை வேண்டுமா? சூப்பர் வாய்ப்பு!

குமரி இளைஞர்களே, தமிழக அரசு, ஐடி துறையில் இளைஞர்களுக்கு எளிதில் வேலைகிடைக்கும் வண்ணம் அதற்கான பயிற்சிகளை இலவசமாகவும் வழங்கி வருகிறது. இதில் JAVA, C++, J2EE, Web Designing, coding, Testing என பல்வேறு Courseகள் உள்ளன. இங்கே <
News October 19, 2025
குமரி: வெங்கடாஜலபதி கோயிலில் நாளை தீபாவளி ஆஸ்தானம்

திருப்பதியில் ஆண்டுந்தோறும் ஐப்பசி மாதத்தில் வரும் நரக சதுர்த்தி அன்று தீபாவளி ஆஸ்தானத்தை தேவஸ்தானம் நடத்தி வருவது போல், கன்னியாகுமரியில் உள்ள வெங்கடாஜலபதி கோயிலிலும் தீபாவளி ஆஸ்தானம் நிகழ்ச்சி நாளை நடைபெறும். நாளை சுப்ரபாதம் நிகழ்ச்சியும், தொடர்ந்து விசேஷ பூஜைகள், சிறப்பு வழி பாடுகளும் நடைபெறும். சுவாமிக்கு புதிய பட்டாடை அணிவித்து, மலர் அலங்காரம், பூலங்கி சேவை, தீபாராதனை ஆகியன நடைபெறும்