News September 12, 2025
குமரி: ஆழ்கடல் மீன் பிடியில் நாமதான் ராஜா!

குமரி மாவட்ட மீனவர்கள் ஆழ்கடல் மீன்பிடியில் இந்தியாவிலேயே சிறந்தவர்கள். இவர்களின் மீன்பிடி நுட்பங்கள், பல நாட்கள் கடலிலேயே தங்கி ஆழ்கடல் மீன்களை பிடிக்கும் வல்லமை ஆகியவை தனித்துவமானவை. டூனா, சுறா, மத்தி போன்ற பல்வேறு மீன் வகைகளைப் பிடித்து, நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் ஏற்றுமதி செய்யபடுகின்றது. இது குமரி மாவட்ட மக்களின் ஒரு அரிய திறமை.
Similar News
News September 12, 2025
கன்னியாகுமரி மக்களே இந்த பக்கம் போகாதீங்க

கன்னியாகுமரி மாவட்டம், காவல்கிணறு நாகர்கோவில் நான்கு வழி சாலையில் மேம்பாலம் அமைக்கும் பணிகள் இன்று முதல் நடைபெற இருக்கிறது. எனவே கன்னியாகுமரியில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் வாகனங்கள் காவல் கிணறு நாகர்கோவில் நான்கு வழிச்சாலை ஆரம்பிக்கும் இடத்தில் அணுகு சாலை வழியாக செல்லும் வகையில் போக்குவரத்து மாற்றிவிடப்பட்டுள்ளது.
News September 12, 2025
குமரி: 50% மானியத்தில் கிரைண்டர்!

குமரி மக்களே கிரைண்டர் வாங்க போறீங்களா?? அப்போ தமிழக அரசு 5000 மானியம் புடிங்க. தமிழக அரசு வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள பெண்கள், ஆதரவற்றோர், கைம்பெண்கள் மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் உங்க வயது 25க்கு மேல் இருக்க APPLY பண்ணலாம். வேண்டும். தென்காசி மாவட்ட சமூக நல அலுவரிடம் உங்கள் ஆவணங்களை சமர்பித்து விண்ணப்பியுங்க.. பெண்களுக்கு SHARE பண்ணி APPLY பண்ண சொல்லுங்க.
News September 12, 2025
அருமனை: அதிக வட்டி தருவதாக கூறி மோசடி செய்த 4 பேர் கைது

அருமனையில் நிதி நிறுவனம் நடத்தி பொதுமக்களிடம் அதிக வட்டி தருவதாக கூறி ரூ.34 லட்சம் மோசடி செய்ததாக நிதி நிறுவன நிர்வாக இயக்குநர்கள் லிபோரியா (60), சார்லஸ் (57), ராபின் ஜோஸ் (47 ) மற்றும் மேலாளர் அனிஷா (32) ஆகிய 4 பேரை நாகர்கோவில் பொருளாதார குற்றப்பிரிவுபோலீசார் கைது செய்துள்ளனர். இதில் தொடர்புடைய மேலும் 4 பேர்களை போலீசார் தேடி வருகின்றனர்.