News December 12, 2025

குமரி: ஆதார் கார்டில் ADDRESS மாற்றம்.. FREE

image

குமரி மக்களே ஆதார் கார்டில் இனி நீங்களே உங்களது முகவரியை அப்டேட் செய்யலாம்

1.இங்கே <>கிளிக்<<>> செய்து, ஆதார் எண்ணை பதிவிட்டு Login செய்யவும்
2.அப்டேட் பகுதியில் ‘ADDRESS UPDATE’ என தேர்ந்தெடுங்க
3.அதில், உங்களது புதிய முகவரியை பதிவிடவும்
4.முகவரிக்கான ஆதாரங்களை பதிவேற்றம் செய்யவும்
5.புதிய முகவரியை அப்டேட் செய்ய ஜூன் 2026 வரை இலவசம். எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் உடனே SHARE பண்ணுங்க

Similar News

News December 18, 2025

குமரி: வக்கீல் உட்பட 2 பேரிடம் ரூ 9.83 லட்சம் மோசடி

image

தக்கலை குற்றக்கரை வக்கீல் சிவகாந்த் (29), அவரது நண்பர் ஆகாஷ் ஆகியோரிடம் குருவிக்காட்டுவிளை சஜின் ஜோஸ் ஐரோப்பாவில் வேலை வாங்கித் தருவதாக கூறி 2024ம் ஆண்டு ரூ.9.83 லட்சத்தை வங்கிக் கணக்கு மூலம் பெற்றுள்ளார். வேலை பெற்றுக் கொடுக்காததோடு, பணத்தையும் திருப்பிக் கொடுக்காமல் சஜின் ஜோஸ் ஏமாற்றி மோசடி செய்ததாகக்கூறி தக்கலை போலீசில் சிவகாந்த் நேற்று அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை.

News December 18, 2025

குமரி: கூட்டு பட்டாவை தனி பட்டாவாக மாற்ற எளிய வழி!

image

உங்களது இடம் (அ) வீடு கூட்டு பட்டாவில் இருந்து மாற்ற இங்கு <>க்ளிக்<<>> செய்து பட்டா மாறுதலுக்கு விண்ணப்பித்தலை தேர்ந்தெடுத்து தனிபட்டாவாக மாற்ற பின்வரும் ஆவணங்களை இணைக்க வேண்டும்.
1.கூட்டு பட்டா,
2.விற்பனை சான்றிதழ்,
3.நில வரைபடம்,
4.சொத்து வரி ரசீது,
5.மற்ற உரிமையாளர்களின் ஒப்புதல் கடிதத்துடன் விண்ணப்பித்தால் நிலத்தை அதிகாரிகள் ஆய்வு செய்து 30 – 60 நாள்களில் தனி பட்டா கிடைத்துவிடும். SHARE பண்ணுங்க

News December 18, 2025

குமரி: டூவீலர் விபத்தில் முதியவர் பலி!

image

திருவனந்தபுரம் கல்லடச்சான்மூலை பகுதியை சேர்ந்தவர் சந்திரன்(69). இவர் கடந்த டிச.6.ம் தேதி பைக்கில் மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலுக்கு பைக்கில் சென்று விட்டு கொல்லங்கோடு வழியாக வரும்போது பைக் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட சந்திரன் நேற்று முன் தினம் உயிரிழந்தார். இதுகுறித்து கொல்லங்கோடு போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். 

error: Content is protected !!