News February 5, 2026

குமரி: ஆசிட் வீச்சில் பார்வையிழப்பு; 10 ஆண்டு சிறை

image

பண்டாரவிளையைச் சேர்ந்தவர் பிரான்சிஸ் சேவியர். தொழிலாளியான இவருக்கும் ஆட்டோ டிரைவரான ஜான் பேபிக்கும் ஏற்பட்ட விரோதத்தில் ஜான் பேபி, பிரான்சிஸ் சேவியர் மீது ஆசிட் ஊற்றினார். இதில் பிரான்சிஸ் சேவியர் வலதுகண் பார்வை பறிபோனது. திருவட்டாறு போலீசார் இது தொடர்பாக பதிவு செய்த வழக்கை பத்மநாதபுரம் உதவி அமர்வு நீதிமன்றம் விசாரித்து, நேற்று ஜான் பேபிக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.5,000 அபராதம் விதித்தது.

Similar News

News February 5, 2026

குமரி: கல்யாண சான்றிதழ் வேண்டுமா..? CLICK NOW

image

குமரி மக்களே.. ரேஷன் கார்டு, கேஸ், பாஸ்போர்ட், காப்பீடு மற்றும் சட்டப்பூர்வ உரிமைகளை பெற திருமண சான்றிதழ் அவசியமான ஆவணமாகும். இங்கு <>க்ளிக்<<>> செய்து ஆதார் கார்டு, VOTER ID, பத்தாம் வகுப்பு சான்றிதழ், திருமண அழைப்பிதழ் மற்றும் போட்டோவுடன் உங்க Phone-யிலேயெ விண்ணப்பிக்கலாம்.. (பழைய திருமணங்களும் இங்கு பதிவு செய்யலாம்) 7 நாட்களுக்குள் சான்றிதழ் கிடைத்து விடும். ஷேர் பண்ணுங்க.

News February 5, 2026

குமரி: ஆசிட் வீச்சில் பார்வையிழப்பு; 10 ஆண்டு சிறை

image

பண்டாரவிளையைச் சேர்ந்தவர் பிரான்சிஸ் சேவியர். தொழிலாளியான இவருக்கும் ஆட்டோ டிரைவரான ஜான் பேபிக்கும் ஏற்பட்ட விரோதத்தில் ஜான் பேபி, பிரான்சிஸ் சேவியர் மீது ஆசிட் ஊற்றினார். இதில் பிரான்சிஸ் சேவியர் வலதுகண் பார்வை பறிபோனது. திருவட்டாறு போலீசார் இது தொடர்பாக பதிவு செய்த வழக்கை பத்மநாதபுரம் உதவி அமர்வு நீதிமன்றம் விசாரித்து, நேற்று ஜான் பேபிக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.5,000 அபராதம் விதித்தது.

News February 5, 2026

குமரி: பைக் விபத்தில் 2 பேர் சம்பவ இடத்தில் பலி.!

image

இறச்சகுளம் பகுதியில் நேற்று இரவு இருசக்கர வாகனம் விபத்தில் சிக்கியது. இதில் வாகனத்தில் சென்ற சுஜின் மற்றும் கார்த்திக் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்த பூதப்பாண்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவர்களது சடலங்களை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

error: Content is protected !!