News September 18, 2025

குமரி: அலையில் சிக்கிய வாலிபர்

image

பெரியகாடு பகுதியை சேர்ந்தவர் ரசீத்குமார் (வயது 27) மாற்றுத்திறனாளியான இவர் நேற்று பெரியக்காடு கடற்கரைக்கு சென்றார். அப்போது அவர் அலையில் சிக்கிக் உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த கடலோர பாதுகாப்பு குழும போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை.

Similar News

News March 13, 2026

குமரி : இரவு ரோந்து அதிகாரிகள்

image

கன்னியாகுமரி மாவட்டப் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. உங்கள் பகுதிகளில் ஏதேனும் குற்றச் சம்பவங்கள் அல்லது அசம்பாவிதங்கள் நடந்தால், உடனடியாகக் காவல் கட்டுப்பாட்டு அறை (100) அல்லது மாவட்ட காவல் அலுவலக எண்களுக்குத் தகவல் தெரிவிக்கலாம். சைபர் க்ரைம் உதவிக்கு: 1930.

News March 12, 2026

கன்னியாகுமரி: இரவு ரோந்து பணி அதிகாரிகள் விவரம்

image

(12.03.2026) கன்னியாகுமரி மாவட்டம் காவல்துறை இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறை அதிகாரிகளின் விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி இரவு நேரங்களில் வெளியில் பயணிக்கும் நபர்கள் ஆபத்தான சூழலில் மேலே அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ள எண்களை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. .

News March 12, 2026

குமரி: சொத்து பத்திரம் இனி உங்க போனில்

image

குமரி மாவட்ட மக்களே, இங்கு <>க்ளிக்<<>> செய்து தமிழக அரசின் TNREGINET செயலியை உங்க போனில் Install பண்ணி ஐ.டி உருவாக்குங்க.. அதில் மின்னணு சேவைகள் > சான்றளிக்கப்பட்ட நகல் > தேடுதல் சென்று பத்திரம் எண், ஆண்டு பதிவிடுங்க.. அவ்வளவுதான் CC கோரிக்கை பட்டியலில் டிஜிட்டல் கையொப்பமிட்ட நகல் பத்திரத்தை பெற்று கொள்ளலாம். இந்த தகவலை மற்றவர்களும் தெரிஞ்சுக்க Share பண்ணுங்க…

error: Content is protected !!