News April 20, 2025

குமரி: அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் வேலை

image

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் 3,274 ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியது. கன்னியாகுமரி மாவட்டத்தை உள்ளடக்கிய திருநெல்வேலி பணிமனையில் 139 ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்கள் நிரப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு 10ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும். இதற்கு விண்ணப்பிக்க நாளை தான் கடைசி.<> இங்கு க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க

Similar News

News November 18, 2025

குமரி: 18 வயது ஆகிவிட்டதா? – ஆட்சியரின் புதிய விளக்கம்!

image

இந்த ஆண்டின் பிற்பகுதியில் 18 வயது ஆகும் நபர் வாக்காளர் பட்டியலில் சேர்க்க விண்ணப்பிக்கலாமா என்றால், விண்ணப்பிக்க முடியும். அதாவது 01.01.2026 அன்று 18 வயதை அடையும் வாக்காளர்கள், வீடு வீடாக கணக்கெடுப்புக்கு வரும்போது, வாக்குச்சாவடி நிலை அதிகாரியிடமிருந்து படிவம் 6 ஐப் பெற்று, வாக்குச்சாவடி நிலை அதிகாரியிடமிருந்து பிரகடனப் படிவத்துடன் சமர்ப்பிக்கலாம் என குமரி ஆட்சியர் இன்றுதெரிவித்துள்ளார். SHARE

திற்பரப்பு அருவி அருகே டீக்கடையில் ரூ.50,000 திருட்டு

image

திற்பரப்பு அருவி அருகில் தேவராஜ் (60) என்பவர் டீக்கடை நடத்தி வருகிறார். இவர் நவ16ம் தேதி தனது டீக்கடையில் ரூ.50,000 பணத்தை கடையில் வைத்திருந்தார். தேவராஜ் நேற்று (நவ.17) காலையில் கடைக்கு சென்றபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு ரூ.50,000 மாயமாகி இருந்ததால் அதிர்ச்சி அடைந்தார். குலசேகரம் போலீசார் திருட்டு குறித்து விசாரணை நடத்தினர்.

error: Content is protected !!