News March 25, 2024
குமரி: அதிமுக வேட்பாளர் வேட்பு மனு தாக்கல்

கன்னியாகுமரி பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளராக மாநில அதிமுக மீனவரணி செயலாளர் பசலியான் நசரேத் அறிவிக்கப்பட்டுள்ளார் . இவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார். இதில் குமரி கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளர் தளவாய் சுந்தரம்,எம்.எல்.ஏ குமரி மேற்கு மாவட்ட அதிமுக செயலாளர் ஜான் தங்கம் மற்றும் கூட்டணி கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.
Similar News
News November 18, 2025
தேசிய இயற்கை மருத்துவ தின விழிப்புணர்வு பேரணி

குமரன்குடி தனியார் இயற்கை மற்றும் யோகா மருத்துவக்கல்லூரியில் தேசிய இயற்கை மருத்துவ தின விழிப்புணர்வு பேரணி இன்று நடந்தது. மரியா மருத்து வக்கல்விக் குழும தலைவர் டாக்டர் ஜி.ரசல்ராஜ், துணைத்தலைவர் டாக்டர் ஷைனி தெரசா ஆகியோர் தலைமை தாங்கினர். மருத்துவக்கல்லூரி வளாகத்தில் இருந்து திருவட்டார் பஸ்நிலையம் வரை பதாகைகள் ஏந்தி மாணவர்கள் பேரணியாக வந்தனர். இதில் யோகா, சிலம்பாட்ட நிகழ்வுகள் நடந்தது.

News November 17, 2025
குமரி: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?

குமரி மக்களே, வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? <