News January 3, 2026

குமரி: அண்ணன் இறந்த துக்கத்தில் தம்பி விபரீத முடிவு!

image

மார்த்தாண்டம் அருகே இலவுவிளை பகுதியை சேர்ந்தவர் பால்ராஜ் (60). இவரது அண்ணன் இறந்துவிட்டதால் மன வேதனையில் பால்ராஜ் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் அவர் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து மார்த்தாண்டம் போலீசார் நேற்று (ஜன.2) வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News February 4, 2026

குமரி: ITI முடித்தவர்கள் & தொழில் நிறுவனங்களுக்கு குட் NEWS

image

நாகர்கோவிலில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில், வரும் 9-ம் தேதி காலை 9 மணி முதல் பிரதம அமைச்சரின் தொழிற்பழகுனர் பயிற்சி முகாம் நடைபெற உள்ளது. எனவே ITI முடித்த பயிற்சியாளர்கள் மற்றும் குமரி மாவட்டத்திலுள்ள தொழில் நிறுவனங்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திட இங்கு <>கிளிக்<<>> செய்து, முன்பதிவு செய்து பயன் அடையுமாறு மாவட்ட ஆட்சியர் அழகுமீனா இன்று கேட்டுக்கொண்டுள்ளார்.

News February 4, 2026

குமரி: ஒரே நாளில் புகையிலை விற்பனை தொடர்பாக 21 வழக்குகள்

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில், மாவட்டம் முழுவதிலும் 8 DSP க்கள் 21 இன்ஸ்பெக்டர்கள் 36 சப்-இன்ஸ்பெக்டர்கள் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டு, புகையிலை பொருட்கள் மற்றும் குட்கா போன்றவை விற்பனை செய்ததாக 21 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து இதுபோன்ற நடவடிக்கைகள் மாவட்டத்தில் தொடரும் என்று மாவட்ட எஸ்பி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

News February 4, 2026

குமரி: ஆதார் அட்டையில் திருத்தம் செய்வது.. இனி EASY.!

image

கன்னியாகுமரி மக்களே, ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி எந்த ஒரு என்ரோல்மெண்ட் மையத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. எந்த அலைச்சலும் இல்லாமல் வீட்டில் இருந்தபடியே இங்கே <>கிளிக் <<>>செய்து மாற்றம் செய்து கொள்ளலாம். மேலும் ஆதார்-பான் இணைப்பு, KYC செயல்முறையும் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தகவலை மற்றவர்களும் தெரிந்துகொள்ள SHARE பண்ணுங்

error: Content is protected !!