News December 8, 2025
குமரியில் 820 பேர் கைது!

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தமிழக அரசை கண்டித்து பாஜகவினர் கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று தக்கலை, அருமனை, திங்கள் நகர், மார்த்தாண்டம் உள்ளிட்ட 14 இடங்களில் ஆர்ப்பாட்டம் செய்தனர். ஓட்டத்தில் கலந்து கொண்ட 120 பெண்கள் உட்பட 820 பேரை போலீசார் கைது செய்தனர். இதனை ஒட்டி ஆர்ப்பாட்டம் நடந்த பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.
Similar News
News April 14, 2026
குமரி: கூட்டு பட்டா TO தனி பட்டா.. இங்க CLICK பண்ணுங்க!

உங்கள் இடம் அல்லது மனை கூட்டு பட்டாவில் இருந்தால் தனிப் பட்டாவை மாற்ற
1.கூட்டு பட்டா
2.விற்பனை சான்றிதழ்
3.நில வரைபடம்
4.சொத்து வரி ரசீது
5.மற்ற உரிமையாளர்களின் ஒப்புதல் கடிதம்
இந்த ஆவணங்களுடன் <
News April 14, 2026
குமரி: பெண்களுக்கு இலவச தையல் இயந்திரம் APPLY..!

குமரி வாசிகளே! பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள பெண்கள், மாற்றுத்திறனாளிகள் சுயசார்புடன் வாழ சத்யவாணி முத்து அம்மையார் நினைவாக தையல் இயந்திரங்கள் இலவசமாக வழங்கபடுகின்றன. ஆண்டு வருமானம் ரூ.72,000-க்கும் குறைவாக உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு விண்ணப்பிக்க உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் அல்லது குமரி மாவட்ட சமூக நல அலுவலரை அணுகலாம் . தொடர்புக்கு 04652-278404. SHARE பண்ணுங்க!
News April 14, 2026
குமரி: Degree போதும்.. வங்கியில் வேலை

1) இந்தியன் வங்கியில் காலியிடங்கள்: 350
2) சம்பளம்: ₹48,480-₹1,05,280 வரை
3) கல்வி தகுதி: Any Degree
4) வயது: 22 முதல் 45 வயது வரை
5) தேர்வு முறை: Shortlisting / Written Test / Interview
6) விண்ணப்பிக்க கடைசி தேதி: 28.04.2026
7) <
8) நல்ல சம்பளத்தில் வேலை தேடும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க


