News December 26, 2025
குமரியில் 156 வாகனங்கள் பறிமுதல்

கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் போது அதிவேகமாக மற்றும் பொதுமக்களுக்கு தொந்தரவாக வாகனம் ஓட்டிய மற்றும் குடிபோதையில் ஓட்டி வந்த 4 இருசக்கர வாகனம் உட்பட 156 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் பொது மக்களுக்கு தொந்தரவாக செயல்பட்ட 8 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என குமரி மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News December 26, 2025
குமரி: 300 யூனிட் வரை இலவச மின்சாரம்

குமரி மக்களே உங்கள் வீடுகளில் சூரிய ஒளி மின்தகடு பொருத்தினால் 300 யூனிட் வரை இலவச மின்சாரம், ரூ.78,000 வரை மானியம் பெறலாம். ஆர்வமுள்ளவர்கள் <
News December 26, 2025
கொடிக்கம்பம் நடுவது குறித்து ஆட்சியர் அறிவிப்பு

குமரி மாவட்டத்தில் பொது இடங்களில் கொடிக்கம்பங்கள் அமைப்பது தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் சிறப்பு நிகழ்வுகள், தேர்தல் பரப்புரைகள், மாநாடுகள், ஊர்வலங்கள், போராட்டங்கள் மற்றும் திருவிழாக்கள் போன்ற நிகழ்வுகளுக்கு தற்காலிக கொடி கம்பங்கள் அமைக்க சம்பந்தப்பட்ட அமைப்புகள் 7 தினங்களுக்கு முன்னதாக உரிய வாடகை கட்டணம் செலுத்தி அனுமதி கோரி விண்ணப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார்.
News December 26, 2025
குமரி: பிரதமரின் வீட்டு வசதி திட்டம் பற்றி தெரியுமா?

குமரி மக்களே நடுத்தர வாசிகளின் சொந்த வீடு கனவை நிறைவேற்றும் சூப்பர் திட்டமாக பிரதம மந்திரியின் வீட்டு வசதி திட்டம் உள்ளது. இத்திட்டத்தின் மூலம் பயனாளிகளுக்கு வீடு கட்ட ரூ.2.30 லட்சம் மானியமாக வழங்கப்பட்டு வருகிறது. இதற்கு விண்ணப்பிக்க விரும்புவர்கள் இங்கே <


