News August 23, 2024

குமரியில் ரூ.14000 சம்பளத்தில் செவிலியர் பணியிடம்

image

குமரி மாவட்ட சுகாதார அலுவலகத்திற்குட்பட்ட NRHM திட்டத்தின் கீழ் உள்ள ஒரு நகர்புற சுகாதார செவிலியர் பணியிடம் ஒப்பந்த அடிப்படையில் மாவட்ட சுகாதார சங்கத்தின் மூலமாக தற்காலிகமாக நிரப்பப்பட உள்ளது. தொகுப்பூதியம் ரூ.14,000/- அனைத்து விவரங்களும் www.kanniyakumari.nic.in இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம். கடைசி நாள் 06.09.2024 என ஆட்சியர் அழகு மீனா தெரிவித்துள்ளார்.

Similar News

News November 10, 2025

குமரி: வாக்காளர் பட்டியல் விபரங்கள் வெளியீடு!

image

குமரி மக்களே, வாக்காளர் பட்டியல் விபரங்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. உங்க பெயர் இருக்கான்னு சேக் பண்ணுங்க.
புதிய பட்டியல் (2025): -1
பழைய பட்டியல் ( 2002 – 2005): https://erolls.tn.gov.in/Rollpdf/SIR_2005.aspx மற்றும் https://erolls.tn.gov.in/Rollpdf/SIR_2002.aspx
வாக்காளர் எண் மூலம் விபரம் அறிய <>இங்கு க்ளிக் <<>>செய்யுங்க. SHARE

News November 10, 2025

குமரி: ஒரே மாதிரி கட்டணம் வசூலிக்க கோரி வழக்கு

image

தேங்காய்பட்டணம் மீன்பிடித்துறைமுகத்தில் நிறுத்தப்படும் விசைப்படகுகளுக்கு மாதந்தோறும் கட்டணமாக ரூ.1000 வசூலிக்கப்படுகிறது. மற்ற துறைமுகங்களில் வசூலிக்கும் தொகையை ஒப்பிடும்போது இது அதிகம். எனவே  கட்டணத்தை குறைக்க வேண்டும், அனைத்து துறைமுகத்திலும் ஒரே மாதிரி கட்டணம் வசூலிக்க வேண்டும் என மதுரை  ஐகோர்டில் தூத்தூர் சேசடிமை மனு தாக்கல் செய்தார். இதற்கு அதிகாரிகள் பதிலளிக்குமாறு நீதிபதி உத்தரவிட்டனர்.

News November 10, 2025

குமரி: ரூ.1,26,100 ஊதியத்தில் வேலை APPLY NOW

image

இந்திய பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரியத்தில் 110 உதவி மேலாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.இதில் ரூ.62,500 – ரூ.1,26,100 சம்பளம் வழங்கப்படும் நிலையில் பல்துறைகளில் பட்டங்கள் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கான தேர்வுகள் மதுரை, விருதுநகர், நெல்லை, குமரி ஆகிய மையங்களில் நடைபெறும் நிலையில் ஆர்வமுள்ளவர்கள் <>இங்கே கிளிக் செய்து<<>> முழு விவரங்களையும் தெரிந்து கொண்டு விண்ணப்பிக்கலாம். SHARE IT

error: Content is protected !!