News November 8, 2025
குமரியில் மீனவர்கள் கவலை

குளச்சல் பகுதியில் 300 விசைபடகுகளும், 1000க்கும் மேல் வள்ளம், கட்டுமரங்களும் மீன்பிடித்தொழில் செய்து வருகின்றன. நேற்று மீனவர்கள் வலையில் அதிக அளவில் சாளை மீன்கள் சிக்கின. அவற்றை குளச்சல் ஏல கூடத்தில் ஏலமிட்டபோது ஒரு குட்டை சாளை மீன் ரூ.700 முதல் ரூ.800 விலை போனது. ஏலம் போகாத மீன்களை ரூ.100 விலையில் சிறு கூறுகளாக விற்றனர். அதிக மீன்கள் கிடைத்தும் போதிய விலை கிடைக்காததால் மீனவர்கள் கவலை அடைந்தனர்.
Similar News
News April 3, 2026
குமரி: உங்கள் Phone காணாமல் போனால் கவலை வேண்டாம்

குமரி மக்களே, உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது இணையதளத்தை <
News April 3, 2026
குமரி: TVK-வில் இணைந்த ஆம் ஆத்மி கட்சியினர்

குமரி மாவட்டம், குளச்சல் தொகுதி ஆம் ஆத்மி கட்சி மீனவரணி செயலாளர் சகாய சுமன் உட்பட நிர்வாகிகள் சிலர் நேற்று தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர். குளச்சல் சட்டமன்ற தொகுதி தமிழக வெற்றி கழக வேட்பாளர் பிரேம் அலெக்ஸை சந்தித்து தங்களது ஆதரவை தெரிவித்தனர். இந்நிகழ்வில் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு புதிய உறுப்பினர்களை வரவேற்றனர்.