News July 16, 2024
குமரியில் மத்திய அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு

இந்திய அஞ்சல் துறையில் 44,228 GDS பணியிடங்களை நிரப்ப மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி குமரி மாவட்டத்திலும் காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு, 18 வயது முதல் 40 வயதுக்கு உட்பட்ட 10 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் ஆக.5ஆம் தேதிக்குள் தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் <<-1>>ஆன்லைன் <<>>மூலம் விண்ணப்பிக்கலாம். இதற்கு சம்பளமாக மாதம் ரூ.12,000 முதல் ரூ.29,380 வரை வழங்கப்படவுள்ளது.
Similar News
News February 2, 2026
குமரி: கூட்டு பட்டாவை மாற்ற புதிய வழி

உங்கள் இடம் அல்லது மனை கூட்டு பட்டாவில் இருந்து மாற்ற இங்கு <
1.கூட்டு பட்டா
2.விற்பனை சான்றிதழ்
3.நில வரைபடம்
4.சொத்து வரி ரசீது
மற்ற உரிமையாளர்களின் ஒப்புதல் கடிதத்துடன் விண்ணப்பித்தால் நிலத்தை அதிகாரிகள் ஆய்வு செய்து 30 – 60 நாள்களில் தனி பட்டா கிடைத்துவிடும். SHARE.
News February 2, 2026
குமரி: VAO லஞ்சம் கேட்டால் இனி இதை பண்ணுங்க..

பயிர்களை ஆய்வு செய்வது, பிறப்பு, இறப்பு, திருமணத்தை பதிவு செய்வது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா மாறுதல், சிட்டா சான்றிதழ் வழங்குவது உள்ளிட்டவை கிராம நிர்வாக அலுவலரின் (விஏஓ) முக்கிய பணிகளாகும். இவற்றை முறையாக செய்யமால் விஏஓ யாரேனும் உங்களிடம் லஞ்சம் கேட்டால், குமரி மாவட்ட மக்கள் 04652-227339 என்ற எண்ணில் தயங்காமல் புகாரளிக்கலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்து உதவுங்க!
News February 2, 2026
குமரியில் ரவுடிகள் மீது முன்னெச்சரிக்கை நடவடிக்கை

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது. இதைத்தொடர்ந்து குமரி மாவட்ட ரவுடிகள் மீது முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள மாவட்ட காவல்துறை தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறது. இதற்காக ரவுடிகளின் பட்டியல் தயார் செய்யப்பட்டு அவர்களின் தற்போதைய செயல்பாடுகளை போலீசார் கண்காணித்து வருகின்றனர். அவர்கள் எங்கு இருக்கிறார்கள்? என்ன செய்கிறார்கள்? என்ற விபரங்களை சேகரித்து வருகின்றனர்.


