News December 31, 2025

குமரியில் புத்தாண்டு கொண்டாட்டம் கட்டுப்பாடுகள்

image

குமரியில் புத்தாண்டு கொண்டாட்டம் தொடர்பாக மாவட்ட காவல்துறை பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்துள்ளன அவை பின்வருமாறு; கடலில் இறங்கி புத்தாண்டு கொண்டாட அனுமதி இல்லை, இருசக்கர வாகன சாகசங்கள் தொடர்பாக பொதுமக்கள் 7708239100 என்ற எண்ணில் தகவல் அளிக்கலாம்,18 வயதிற்க்கு கீழ் உள்ள இளஞ்சிறார்கள் வாகனம் ஓட்டினால் அவர்களின் பெற்றோர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படும்.

Similar News

News January 10, 2026

குமரி: ரேஷன் கடை குறித்து புகார் அளிக்க!

image

குமரி ரேஷன் கடைகள் குறித்து புகார் அளிக்க, 1967 அல்லது 18004255901 அழைத்து தெரிவிக்கலாம், அல்லது 044-28592828 (State Consumer Helpline) எண்ணை அழைக்கலாம், மேலும் consumer@tn.gov.in மின்னஞ்சல் முகவரியிலும் புகார் அளிக்கலாம். மேலும், TNPDS இணையதளம் மற்றும் கடைகளில் உள்ள புகார் பெட்டிகள் மூலமாகவும் தெரிவிக்கலாம். உங்க நண்பர்களுக்கும் SHARE செய்து அவங்களுக்கும் தெரியப்படுத்துங்க.

News January 10, 2026

உங்கள் கனவுசொல்லுங்க திட்டம்; 1057 பணியாளர்கள் நியமனம்

image

உங்கள் கனவு சொல்லுங்கள் திட்டத்தின் கீழ் குமரி மாவட்டத்தில் மொத்தம் 4 லட்சத்து 97 ஆயிரத்து 784 குடும்பங்களில் கணக்கெடுப்புநடைபெற இருக்கிறது. அவர்களை சந்தித்து கோரிக்கைகள், தேவைகளை அறிந்து அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் இதற்காக 1507 பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு நாளும் 30 குடும்பங்களை ஒவ்வொருவரும் கணக்கெடுப்பார்கள் என குமரி மாவட்ட அழகுமீனா நேற்று தெரிவித்துள்ளார்.

News January 10, 2026

குமரி: நிலம் வாங்க போறீங்களா..? பத்திரபதிவு FEES LIST!

image

நீங்க நிலம் அல்லது வீடு வாங்க போறீங்களா? பத்திரபதிவு செய்ய எவ்வளவு கட்டணம்ன்னு தெரியலையா? இதற்காக அலுவலரிடம் கேட்க வேண்டிய அவசியமில்லை. இங்கு <>கிளிக் செய்து <<>>மாவட்டம், வட்டம், ஊரகம் (அ) நத்தமா, ஆண்டு தேர்ந்தெடுத்தா அதற்கு ஆகும் பத்திரபதிவு கட்டணம் தெரிஞ்சுக்கலாம்.. இதன் மூலமா இப்போ நீங்க வீடு (அ) நிலம் பத்திர பதிவு விலை தெரிஞ்சுக்கலாம்.பத்திரபதிவு கட்டணங்களை மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.

error: Content is protected !!