News August 24, 2025

குமரியில் பல கோடிகளில்.. நம்ம பசங்களுக்காகவே!

image

தமிழ்நாடு விளையாட்டுத்துறையின் சார்பாக சென்னை, கோவை, குமரிக்கு ரூ.10.89 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அதிலும் தலைநகர் சென்னைக்கு நிகராக நம்ம குமரிக்கும் ரூ.3 கோடியில் குளச்சலில், முதலமைச்சர் சிறு விளையாட்டரங்கம் கட்டப்படவிருக்குது. இதுல 200மீ ஓட்டப்பாதை, கைப்பந்து , கபடி , கூடைப்பந்து , இறகுப்பந்து, கோ-கோ ஆடுகளங்களும், அலுவலகம் & கழிப்பறை வசதியோடு நம்ம குமரி பசங்களுக்காகவே அமைய இருக்குது. #SHARE…

Similar News

News March 10, 2026

குமரி: சிலிண்டர் புக் செய்ய முடியாமல் மக்கள் அவதி

image

நாகர்கோவிலில் கியாஸ் நிறுவனம் ஒன்றில் தொலைபேசி மூலம் வாடிக்கையாளர்கள் கியாஸ் புக் செய்து வந்தனர். ஆனால் இன்று புக் செய்வதற்கு தொலைபேசியை தொடர்பு கொண்டால் தொடர்பு கிடைக்காததால் கியாஸ் சிலிண்டர் வாடிக்கையாளர்கள் கியாஸ் சிலிண்டர் புக் பண்ண முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதுகுறித்து நிறுவன பணியாளர்களிடம் கேட்ட போது தங்களாலும் புக் செய்ய முடியவில்லை என்று தெரிவித்தனர்.

குமரி: இனி WHATSAPP-ல்.. பிறப்பு, இறப்பு, சாதி சான்றிதழ்!

image

குமரி மக்களே, பிறப்பு, இறப்பு, வருமானச் சான்றிதழ்கள், சாதி சான்றிதழ் என 50 வகையான அரசு சான்றிதழ்களை பெற இனி அரசு அலுவலகலகம் சென்று அலைய வேண்டியதில்லை. தமிழக அரசு மெட்டா நிறுவனத்துடன் இணைந்து 7845252525 என்ற வாட்ஸ்அப் எண் அறிமுகம் செய்துள்ளது. தங்களுக்கு தேவையான சான்று பற்றி குறுஞ்செய்தியும், தகுந்த ஆதாரமும் அனுப்பினால் போதும். தேவையான சான்றிதழ் உங்கள் வாட்ஸ் அப்-க்கே வரும். SHARE பண்ணுங்க.

error: Content is protected !!