News January 3, 2026
குமரியில் நிமிர் திட்டம் – 19.5 லட்சம் பேருக்கு விழிப்புணர்வு

குமரி எஸ்.பி. ஸ்டாலின் வெளியிட்ட செய்தி குறிப்பில் குமரியில் நிமிர் திட்டத்தின் கீழ் மொத்த விழிப்புணர்வு கூட்டம் 7105 நடைபெற்றுள்ளது. மாவட்டத்தில் காவல் உதவி செயலியை 60486 பேர் பதிவிறக்கம் செய்துள்ளனர். 19.5 லட்சம் மக்களை சந்தித்து நிமிர் திட்டம் தொடர்பான விழிப்புணர்வை காவல்துறையினர் ஏற்படுத்தி உள்ளனர். மேலும், நிமிர் திட்டத்தின் மூலம் நான்கு சிறுமிகள் திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
Similar News
News January 26, 2026
குமரியில் இன்றைய இரவு காவல் ரோந்து அதிகாரிகள்

கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்டாலின் அறிவிப்பின்படி, இன்றைய (25.01.2026) இரவு ரோந்து அதிகாரிகள் குறித்த அட்டவணை தகவல்கள் வெளியாகி உள்ளது. உங்கள் பகுதிகளில் எந்த விதமான குற்ற சம்பவங்கள் நடந்தாலும், சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகளின் எண்ணிற்கு உடனே அழையுங்கள் என கன்னியாகுமரி மாவட்ட காவல்துறையின் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.