News January 7, 2026

குமரியில் நாளை மின் தடை அறிவிப்பு..!

image

தெங்கம்புதூர், ராஜாக்கமங்கலம் உபமின் நிலையத்தில் நாளை (ஜன.8) பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதனால் பறக்கை, மேலமணக்குடி, முகிலன்விளை, மணிக்கட்டிப்பொட்டல், மதுசூதனபுரம், ஒசரவிளை, காட்டுவிளை, புதூர், ஈத்தாமொழி, தர்மபுரம், பழவிளை, பொட்டல், வெள்ளான்விளை, மேலகிருஷ்ணன்புதூர், பள்ளம் (ம) அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. SHARE IT

Similar News

News January 23, 2026

குமரி: கடைக்காரர் மீது தாக்குதல்

image

வீரப்புலியை சேர்ந்தவர் குஞ்சு கிருஷ்ணன் (44). இவர் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் அஜித் என்பவர் சீனி வாங்கிய நிலையில் பழைய தொகை கொடுக்க வேண்டும் என குஞ்சு கிருஷ்ணன் கூறியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அஜித் அவரை கல்லால் தாக்கி கீழே தள்ளியதில் 7 அடி ஆழமுள்ள ஓடையில் குஞ்சு கிருஷ்ணன் விழுந்து காயம் அடைந்தார். இதுதொடர்பாக கீரிப்பாறை போலீசார் நேற்று அஜித் மீது வழக்குப்பதிந்து விசாரணை.

News January 23, 2026

குமரி: கல்யாண சான்றிதழ் வேண்டுமா..? CLICK NOW

image

குமரி மக்களே.. ரேஷன் கார்டு, கேஸ், பாஸ்போர்ட், காப்பீடு மற்றும் சட்டப்பூர்வ உரிமைகளை பெற திருமண சான்றிதழ் அவசியமான ஆவணமாகும். இங்கு <>க்ளிக்<<>> செய்து ஆதார் கார்டு, VOTER ID, பத்தாம் வகுப்பு சான்றிதழ், திருமண அழைப்பிதழ் மற்றும் போட்டோவுடன் உங்க Phone-யிலேயெ விண்ணப்பிக்கலாம்.. (பழைய திருமணங்களும் இங்கு பதிவு செய்யலாம்) 7 நாட்களுக்குள் சான்றிதழ் கிடைத்து விடும். ஷேர் பண்ணுங்க.

News January 23, 2026

குமரி: பிக்கப் வாகனத்தில் ஆண் சடலம் மீட்பு

image

புதுக்கடை அருகே முளஞ்சேரி பகுதியை சேர்ந்தவர் அஜின். டெம்போ டிரைவரான இவர் பிக்கப் வாகனம் வைத்து ஓட்டி வருகிறார். திருமணம் ஆகாத நிலையில் இருவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் புதுக்கடை அருகே பிக்கப் வாகனத்தில் அவர் இறந்த நிலையில் கிடந்தார். தகவல் அறிந்து வந்த புதுக்கடை போலீசார் அவரது உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக நேற்று போலீசார் வழக்குப்பதிவு.

error: Content is protected !!