News December 17, 2025
குமரியில் நாளை இங்கெல்லாம் மின்தடை!

செம்பொன்விளை, சேரமங்கலம், முட்டம் ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை (டிச.18) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் செம்பன்விளை, திக்கணங்கோடு, இரணியல், திங்கள்சந்தை, முட்டம், அம்மாண்டிவிளை, சாத்தன்விளை, திருநயினார்குறிச்சி, மணவாளக்குறிச்சி, நெய்யூர், சைமன்காலனி ஆகிய இடங்களுக்கும் அதனை சுற்றியுள்ள துணை கிராமங்களுக்கும் காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை மின் விநியோகம் இருக்காது. SHARE IT
Similar News
News December 17, 2025
குமரி: ஓடும் பேருந்தில் 18 பவுன் நகை திருட்டு!

முருகன் குன்றம் பகுதியை சேர்ந்தவர் லீலாவதி. இவர் செட்டிகுளம் பேருந்து நிறுத்தத்தில் இருந்து பார்வதிபுரம் செல்லும் பஸ்ஸில் சென்ற போது அவரது கழுத்தில் கிடந்த 7 பவுன் செயின் திருடப்பட்டது. இதே போன்று புன்னை நகரைச் சேர்ந்த தெரசம்மாள் அண்ணா பஸ் நிலையத்தில் இருந்து கார்மல் பஸ் நிறுத்தம் சென்ற போது அவரது கழுத்தில் கிடந்த 11 பவுன் தங்கச் சங்கிலி திருடு போனது. இச்சம்பவங்கள் குறித்து போலீசார் விசாரணை.

குமரியில் சாலை பாதுகாப்பு குறித்த ரீல்ஸ் போட்டி அறிவிப்பு

குமரி மாவட்ட இளைஞர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி சாலை பாதுகாப்பை மேம்படுத்த ரீல்ஸ் போட்டி ஒன்றை மாவட்ட SP ஸ்டாலின் அறிவித்துள்ளார். சிறந்த ரீல்ஸ்களுக்கு பரிசுகளும் உண்டு. இந்த ரீல்ஸ் போட்டி சம்பந்தமாக பதிவு செய்தல் (Registration) மற்றும் சந்தேகங்களுக்கு 7708239100 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். மேலும் ஜன.1ம் தேதிக்குள் ரீல்ஸ் எடுத்து socialmediakki@gmail.com என்ற மெயிலில் அனுப்ப வேண்டும்.