News September 3, 2025
குமரியில் டாஸ்மாக் கடைகள் மூடல் – ஆட்சியர்

குமரி மாவட்டத்தில் மிலாடி நபி தினத்தை முன்னிட்டு நாளை மறுநாள் (செப்.5) டாஸ்மாக் கடைகள் செயல்படாது. அதாவது அன்று மாவட்டத்தில் உள்ள தமிழ் நாடு மாநில வாணிபக்கழக சில்லறை விற்பனை மதுக்கடைகள் எப்.எல்1, எப்.எல்2, எப்.எல்.3ஏ மற்றும் எப்.எல்.3ஏ.ஏ உரிமம் பெற்ற மதுக்கடைகள் மூடப்படும் என குமரி மாவட்ட ஆட்சியர் அழகுமீனா தெரிவித்துள்ளார்.
Similar News
News September 5, 2025
குமரி: மின்வாரியத்தில் வேலை அறிவிப்பு

தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்தில் 1,794 கள உதவியாளர் காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. 18 முதல் 32 வயதுக்குட்பட்ட ஐடிஐ முடித்தவர்கள் www.tnpsc.gov.in என்ற இணையதளம் மூலம் அக்.02 வரை விண்ணப்பிக்கலாம். இதில் ஊதியமாக ரூ.18,800-ரூ.59,900 வரை வழங்கப்படும். இந்த நல்ல வாய்ப்பை மிஸ் பண்ணாதீங்க. உங்களது நண்பர்களுக்கும் SHARE பண்ணுங்க.
News September 5, 2025
குமரி: சுற்றுலா விருதுகளுக்கு விண்ணப்பிக்க ஆட்சியர் அழைப்பு

குமரி சுற்றுலா துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு தமிழக அரசின் சார்பில் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டிற்கான சுற்றுலா விருது உலக சுற்றுலா தினமான (செப் 27) வழங்கப்பட உள்ளது. பல்வேறு பிரிவுகளின் கீழ் விருதுகள் வழங்கப்பட உள்ளது. விண்ணப்பிக்க விரும்புவர்கள் www.tntourisum.com என்ற இணையதள முகவரியில் (செப் 15) ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என ஆட்சியர் அழகுமீனா தெரிவித்துள்ளார்.
News September 4, 2025
குமரி மாவட்ட அனைத்து காவல்நிலையங்களின் எண்கள்

கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை குற்றங்களை கட்டுபடுத்த பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இங்கு <