News January 6, 2026

குமரியில் கோழி இறைச்சி, முட்டை விலை உயர்வு

image

குமரி மாவட்டத்தில் கோழி இறைச்சி- முட்டை விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.  கடந்த மாதம் கிலோ ரூ.160 முதல் ரூ.170 வரை விற்பனையான கோழி இறைச்சி தற்போது கடைகளில் ரூ.180 முதல் ரூ.250 விலையில் விற்பனையாகிறது. அதுபோல் முட்டை கடந்த மாதம் ரூ.6.20 விலையில் விற்பனையான நிலையில் தற்போது ரூ.7.50 முதல் ரூ.8 விலையில் விற்பனையாகிறது. இறைச்சி, முட்டை விலை உயர்வு அசைவப் பிரியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

Similar News

News January 21, 2026

குமரி: போனில் இருக்க வேண்டிய முக்கிய எண்கள்

image

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இதனை ஷேர் பண்ணுங்க

News January 21, 2026

குமரி: அனைத்து CERTIFICATES-ம் இனி Whatsapp-ல்

image

குமரி மக்களே, பிறப்பு சான்றிதழ், வீட்டு வரி, குடிநீர் வரி, இறப்பு சான்றிதழ் உள்ளிட்ட 50 வகையான அரசு சேவைகள் மற்றும் சான்றிதழ்களை வீட்டிலிருந்தே பெறும் வசதியை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. எங்கேயும் அலையாமல், வீட்டில் இருந்தே 7845252525 என்ற WHATSAPP எண்ணிற்கு ஒரு HI மட்டும் அனுப்பி, இந்த சேவைகளைப் பயன்படுத்தலாம். எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் உடனே SHARE பண்ணுங்க

News January 21, 2026

குமரி மக்களுக்கு ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

குடியரசு தினத்தையொட்டி குமரி மாவட்டத்தில் உள்ள 9 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 95 கிராம ஊராட்சிகளிலும் ஜன.26 அன்று காலை 11மணியளவில் கிராம சபைக் கூட்டம் நடைபெறவுள்ளது. இக்கிராம சபைக் கூட்டத்தில் கிராம ஊராட்சிகளில் அனைத்து துறைகளிலும் மேற்கொள்ளப்படும் திட்டங்கள் குறித்து எடுத்துரைக்கப்படவுள்ளது என குமரி மாவட்ட ஆட்சியர் அழகு மீனா இன்று தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!