News February 15, 2025
குமரியில் ஒரே நாளில்90 வாகனங்கள் மீது நடவடிக்கை

கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் மது அருந்தி வாகனம் ஓட்டியவர்கள், அதிபயங்கரமாக வாகனத்தை இயக்கியவர்கள் உட்பட 90 வாகனங்கள் மீது மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு உள்ளதாக கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
Similar News
News September 13, 2025
குமரி: வாகன அபராதங்களுக்கு முழு தள்ளுபடி!

குமரி மக்களே செப்.13ம் தேதி இன்று முதல் தேசிய லோக் அதாலத் மூலம் நிலுவையில் உள்ள டிராபிக் பைன்கள் முழுமையாக தள்ளுபடி அல்லது 50% வரை குறைக்கபடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிக்னலில் நிற்காமல் சென்றது, ஓவர் ஸ்பீடு, ஹெல்மெட் அணியாத உள்ளிட்ட 13வகையான அபராதங்களுக்கு தள்ளுபடி பெறலாம். இதற்கு டோக்கன் பதிவு செய்ய இங்கு <
News September 13, 2025
குமரி: குழந்தையை கொன்ற தாய்

காட்டு விளையை சேர்ந்தவர் பெனிட்டா ஜெய அன்னாள். இவருக்கு 40 நாட்களுக்கு முன்பு பெண் குழந்தை ஒன்று பிறந்தது. கீழே விழுந்த குழந்தை இறந்துவிட்டதாக தாய் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கருங்கல் போலீசார் விசாரணை நடத்தியதில் குழந்தை பிறந்தது முதல் கணவர் குழந்தையின் தாயிடம் பேசாததால் குழந்தை வாயில் பேப்பரை திணித்து தாய் கொலை செய்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவரை நேற்று போலீசார் கைது செய்தனர்.
News September 13, 2025
குமரி மக்களே உங்க வேலையை வேகமாக முடிங்க!

நாகர்கோவில், வடசேரி, ஆசாரிபள்ளம் மற்றும் தடிகாரண்கோணம் துணை மின் நிலையத்தில் 13.09.2025 (சனிக்கிழமை) இன்று காலை 9 மணி – மதியம் 3 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் மின் பாதைக்கு இடையூறாக உள்ள மரக்கிளைகளை அகற்றுதல் தாழ்வாக செல்லும் மின் கம்பிகளை சரிசெய்தல் போன்ற பணிகள் மேற்கொள்ள இருப்பதால் பல இடங்களில் மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. எனவே உங்க பணிகளை சீக்கிரம் முடிங்க.SHARE பண்ணுங்க…