News August 29, 2025
குமரியில் இலவச தையல் மிஷின்.. APPLY பண்ணுங்க!

குமரியில் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு சத்யவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரத் திட்டத்தின் கீழ் இலவச தையல் இயந்திரங்கள் வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு ரூ.72,000-க்கும் கீழ் வருமானம் ஈட்டுபவர்கள் தங்கள் அருகில் உள்ள இ-சேவை மையம் மூலமாக இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு குமரி மாவட்ட சமூக நல அலுவலரை 04652-278404 அணுகவும். #SHARE
Similar News
News September 1, 2025
குமரி மக்களே இதை NOTE பண்ணிக்கோங்க!

நாளை உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள்: நாகர்கோவில் மாநகராட்சி வார்டு 18 St செபஸ்தியார் ஆலய சமூகக்கூடம், பள்ளவிளை.
கொல்லங்கோடு நகராட்சி வார்டு 31, 32, 33 – கைராலி மண்டபம், காஞ்சாம்புரம்.
தேரூர் – பேரூராட்சி திருமண மண்டபம். முத்தலகுறிச்சி – St வளனார் திருமண மண்டபம், கல்குறிச்சி. திருவட்டார் – செறுகோல் CSI சமூக நலக்கூடம், குட்டைக்காடு. முஞ்சிறை – இருதய நடுநிலைப்பள்ளி, மெதுகும்மல்.
News September 1, 2025
குமரி: கிராம வங்கியில் வேலை ரெடி! டிகிரி போதும்.. APPLY

கன்னியாகுமரி மக்களே, தமிழ்நாடு கிராம வங்கிகளில் ஆபிசர் பணிகளுக்கு 489 (468+21) காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 18 – 40 வயதுக்கு உட்பட்ட டிகிரி முடித்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். செப். 29க்குள் <
News September 1, 2025
குமரி: ISRO-வில் சேர சூப்பர் வாய்ப்பு!

குமரி மக்களே, இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தில் (ISRO) 97 அப்ரன்டீஸ் பயிற்சி காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. டிப்ளமோ, B.A., B.Sc, B.Com., B.E என டிகிரி படித்தவர்கள் இப்பணிக்கு துறை சார்ந்து விண்ணப்பிக்கலாம். அரசு நிர்ணயித்தபடி தொகுப்பூதியம் வழங்கப்படும். இப்பணி பற்றிய மேலும் தகவலுக்கு <