News December 8, 2024
குமரியில் இன்றைய முக்கிய நிகழ்வுகள்

கன்னியாகுமரி அலங்கார உபகாரமாதா திருத்தலத்தில் காலை 10 மணிக்கு சூசையப்பர் பீடத்தில் திருப்பலி, இரவு 9 மணிக்கு மறைக்கல்வி ஆண்டு விழா, அகஸ்தீஸ்வரம் தேவி முத்தாரம்மன் கோவிலில் கார்த்திகை கொடைவிழாவையொட்டி மாலை 7 மணிக்கு திருவிளக்கு பூஜை, அம்மனுக்கு சிறப்பு தீபாராதனை, வடக்கு குண்டல் நாராயணசாமி கோயிலில் மாலை 6 மணிக்கு பட்டாபிஷேக திருஏடு வாசிப்பு இரவு 7 மணிக்கு அய்யா பவனி ஆகியவனை நடைபெற உள்ளது.
Similar News
News March 6, 2026
குமரி: நிலம் வாங்கும் போது இத CHECK பண்ணுங்க.!

சொந்தமாக நிலம் வாங்கி வீடு கட்ட வேண்டும் என்பது இன்று பலரின் கனவாக உள்ளது. அவ்வாறு வாங்கும் நிலத்தின் மீது ஏதாவது நீதிமன்ற வழக்கு உள்ளதா என்பதை தெரிந்து கொள்வது பலருக்கும் சவாலாக உள்ளது. ராமநாதபுரம் மக்களுக்கு இனி அந்த கவலை இல்லை. நிலத்தின் மீது உள்ள நீதிமன்ற வழக்கு பற்றி அறிய<
News March 6, 2026
குமரி: இந்த கார்டு இருந்தால் ரூ.5 லட்சம்!

குமரி மக்களே திடீரென மருத்துவ செலவு வந்தால் கையில் பணம் இல்லை என்ற கவலை இனி வேண்டாம். மத்திய அரசின் சுகாதார காப்பீட்டு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் Ayushman Card இருந்தால் அரசு மற்றும் சில தனியார் மருத்துவமனையில் இலவசமாக தரமான மருத்துவத்தை பெறலாம். அதன்மூலம் ஒரு குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் வரை வழங்கப்படும். Ayushman Cardஐ பெற இப்போதே <
News March 6, 2026
குமரி: இ-ஸ்கூட்டர் வாங்க ரூ.20,000 மானியம்!

1) இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 2) விண்ணபிக்க<


