News August 26, 2025
குமரியில் ஆம்னி பேருந்தில் அதிக கட்டணமா…?

நாளை விநாயகர் சதுர்த்தியை கொண்டாட குமரி மக்களே உங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல வெளியூரில் இருந்து புறபட்டு இருப்பீர்கள்! சொந்த ஊர்க்கு புறபட்ட உங்களுக்கு ஆம்னி பேருந்தின் கட்டண உயர்வு அதர்ச்சியை கொடுக்கிறதா? ஆம்னி பேருந்தின் கட்டணம் அதிகம் வசூலித்தால் 9043379664 எண்ணில் ஆதாரத்துடன் புகாரளியுங்க… (குறிப்பு: நீங்கள் சொந்த ஊரில் இருந்து வெளியூர் திரும்பும் போது இந்த எண் பயன்படும்) SHARE பண்ணுங்க!
Similar News
News April 3, 2026
குமரி: TVK-வில் இணைந்த ஆம் ஆத்மி கட்சியினர்

குமரி மாவட்டம், குளச்சல் தொகுதி ஆம் ஆத்மி கட்சி மீனவரணி செயலாளர் சகாய சுமன் உட்பட நிர்வாகிகள் சிலர் நேற்று தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர். குளச்சல் சட்டமன்ற தொகுதி தமிழக வெற்றி கழக வேட்பாளர் பிரேம் அலெக்ஸை சந்தித்து தங்களது ஆதரவை தெரிவித்தனர். இந்நிகழ்வில் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு புதிய உறுப்பினர்களை வரவேற்றனர்.

சோதனை சாவடியில் ரூ.1 லட்சம் பறிமுதல்

தேர்தல் பறக்கும் படை அதிகாரி இசபெல் வசந்தி ராணி தலைமையிலான அதிகாரிகள் களியக்காவிளை சோதனை சாவடியில் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த காட்டாகடை பகுதியைச் சேர்ந்த சசிகுமார் (56) என்பவர் கொண்டு வந்த ரூ.1 லட்சத்தை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் அவர் கேட்டரிங் தொழிலாளி என தெரியவந்தது.