News March 2, 2026
குமரிக்கு வரும் துணை முதல்வர் – அமைச்சர் தகவல்

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மார்ச் 6ம் தேதி குலசேகரம் கல்லடிமாமூடு பகுதியில் உள்ள மினி ஸ்டேடியத்தில் நடைபெறும் சிறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக குமரி வருகிறார். இதில் விளையாட்டு வீரர்கள், இளைஞர் மன்றத்தினர், உடற்பயிற்சி ஆர்வலர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் இளைஞர்களை சந்திக்க இருப்பதாக தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தகவல் தெரிவித்துள்ளார்.
Similar News
News April 20, 2026
குமரி: ரயிலில் செல்போன் திருடியவர் கைது

குமரியை சேர்ந்த அஸ்வின் (17) 12ம் தேதி தாம்பரம்- நாகர்கோவில் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்தார். அப்போது அவர் தன்னிடம் இருந்த ஐ-போனை ரயிலில் சார்ஜ் போட்டுள்ளார். ரயில் நெல்லை அருகே வந்த போது மர்மநபர் செல்போனை திருடி சென்றுவிட்டார். இதுகுறித்து அஸ்வின் நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரித்து கடலூரை சேர்ந்த ராஜ்குமார் (35) என்பவரை கைது செய்தனர்.