News November 7, 2024
குமரிக்கு வருகை தரும் நெல்லை D.I.G

நாகர்கோவில் இந்து கல்லூரியில் நாளை ( நவ 8) காலை 10 மணிக்கு Training of Trainers Workshop on Anti-Drug Club என்கிற நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியை திருநெல்வேலி சரக காவல்துறை துணை தலைவர் மூர்த்தி தொடங்கி வைக்கிறார் என கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை அலுவலக செய்தி குறிப்பில் இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News November 12, 2025
குமரியில் அடுத்த மாதம் மக்கள் நீதிமன்றம்

குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் மாவட்ட மற்றும் வட்ட சட்டப் பணிகள் ஆணை குழு மூலம் அடுத்த மாதம் 13ம் தேதி மக்கள் நீதிமன்றம் நடைபெற இருப்பதாக சட்டப்பணிகள் ஆணைக் குழு செயலாளர் உதய சூர்யா இன்று வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார். விபத்துகளில் இழப்பீடு சம்பந்தப்பட்ட நிலுவையில் உள்ள வழக்குகள் உள்ளிட்ட வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று அதில் கூறியுள்ளார்.

BREAKING நாகர்கோவில்: நாய் கடித்த இளைஞர் உயிரிழப்பு

நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஐயப்பன்(31). இவர் காவல்கிணறு பகுதியில் கொத்தனார் வேலை செய்து கொண்டிருந்தபோது அவரை நாய் கடித்தது. இதற்கு அவர் சிகிச்சை பெறாமல் இருந்து வந்த நிலையில் அவரது உடல்நிலை மோசமானதை தொடர்ந்து ஆசாரிப்பள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனளின்று அவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.