News March 25, 2024

குன்றத்தூர் அருகே கும்பாபிஷேகம்

image

குன்றத்தூர் ஒன்றியம் வைப்பூர் கிராமத்தில் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ ஜெடா முனீஸ்வரன் கோவில் உள்ளது. இக்கோவில் திருப்பணிகள் செய்யப்பட்டு வந்த நிலையில் பணிகள் முழுமை அடைந்த நிலையில் இன்று யாக சாலையில் பூஜைகள் செய்யப்பட புனித கலச நீரை ஸ்ரீஜெடா முனீஸ்வரன் கோவில் விமான கலசங்களுக்கு புனித நீரை ஊற்றி அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

Similar News

News February 14, 2026

காஞ்சிபுரத்தில் செல்ல வேண்டிய முக்கிய கோயில்கள்!

image

1)பஞ்சுப்பேட்டை பரிதீஸ்வரர் கோயில்(சூரிய பரிகாரம்)
2)வெள்ளைக்குளம் சந்திரேஸ்வரர் கோயில் ( திங்கள் பரிகாரம்)
3)பஞ்சுப்பேட்டை செவ்வந்தீஸ்வரர் கோயில்( செவ்வாய் பரிகாரம்)
4)திருக்காலிமேடு சத்யநாத சுவாமி கோயில்(புதன் தலம்)
5)பிள்ளையார்பாளையம் காயாரோகணேஸ்வரர் கோயில்( குரு பரிகாரம்)
6)காஞ்சிபுரம் சித்தீஸ்வரர் கோயில்( சுக்ரன் பரிகாரம்)
7)காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோயில்( சனி பரிகாரம்)
அனைவருக்கும் SHARE!

News February 14, 2026

காஞ்சிபுரம் வாக்காளர்கள் கவனத்திற்கு…

image

காஞ்சிபுரம் மக்களே வரைவு வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் உள்ளதா? என்பதை அறிய மிகவும் எளிய வழி ‘1950’ என்ற எண்ணிற்கு SMS அனுப்பி தெரிந்துகொள்ளலாம். அதற்கு ‘ECI உங்கள் EPIC எண்’ (எ.கா.:- ECI SXT000001) என டைப் செய்து ‘1950’ என்ற எண்ணிற்கு அனுப்பினால், அடுத்த சில நொடிகளில் உங்களின் பெயர், வரிசை எண், பாகம், தொகுதி என அனைத்தும் குறுஞ்செய்தியாக வரும். இதனை அனைவருக்கும் அதிகமாக ஷேர் பண்ணுங்க!

News February 14, 2026

காஞ்சிபுரத்தில் பைக் வாங்க ரூ.50,000 மானியம்!

image

இந்திய அரசு கடந்த ஆண்டு பிரதம மந்திரி இ-டிரைவ் (PM E-DRIVE) என்ற புதிய திட்டத்தைத் தொடங்கியுள்ளது. இத்திட்டத்தின் கீழ், பொதுமக்கள் எலக்ட்ரிக் வாகனங்களை எளிதாக வாங்க முடியும். இருசக்கர வாகனங்களுக்கு ரூ.10,000 வரையும், 3 சக்கர வாகனங்களுக்குரூ.25,000-ரூ.50,000 வரையும் மானியம் வழங்கப்படுகிறது. புதிய வாகனம் வாங்க ஆசைப்படுபவர்கள் <>இந்த<<>> லிங்கில் சென்று விண்ணப்பிக்கலாம். இந்த தகவலை உடனே ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!