News March 15, 2026

குன்னூர்: 7 பேருக்கு மறுவாழ்வு அளித்த இளைஞர்!

image

குன்னூர், காட்டேரி டேம், செல்வி நகரைச் சேர்ந்த ராமகிருஷ்ணன்-விஜயகுமாரி தம்பதியின் மகன் மோனிக்ராஜ் (24). விபத்தில் சிக்கி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவருக்கு மூளை செயலிழப்பு ஏற்பட்டது உறுதி செய்யப்பட்டது. பலருக்கும் மறுவாழ்வு அளிக்கும் விதமாக அவரின் உடல் உறுப்புகள் 7 பேருக்கு கொடையாக அளிக்கப்பட்டது. இவரது உடலுக்கு நேற்று மாலை கோவையில் முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.

Similar News

News April 20, 2026

உதகை அருகே புலி தாக்கி பெண் உயிரிழப்பு

image

நீலகிரி மாவட்டம், உதகை-கூடலூர் சாலையில் அமைந்துள்ள அனுமாபுரத்தை சேர்ந்தவர் பார்வதி (56). கணவர் இறந்துவிட்டார். கடந்த 11-ஆம் தேதி இரவு குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாக கோபித்துக் கொண்டு வெளியேறிய பார்வதி 2 நாள்களாகியும் திரும்ப வராததால் வனத் துறை மற்றும் காவல் துறையினருக்கு நேற்று தகவல் அளித்தனர். அப்போது கற்பகம் காப்புக் காட்டில் புலி தாக்கி பார்வதி உயிரிழந்ததை உறுதி செய்து உடலை கைப்பற்றினர்

error: Content is protected !!