News January 2, 2026
குன்னூர் ராணுவ சாலையில் போக்குவரத்து தடை

நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட ராணுவ சாலையில் தற்போது தற்காலிகமாக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, வாகன ஓட்டிகள் மாற்று பாதையைப் பயன்படுத்துமாறு காவல்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர். சாலை சீரமைப்பு பணிகள் விரைந்து நடைபெற்று வருவதால், பொதுமக்களின் பாதுகாப்பு கருதி இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News January 6, 2026
நீலகிரி: Spam Calls பிரச்சனையா! இத பண்ணுங்க

தினம் தினம் நாம் பிஸியாக இருக்கும் போது loan, credit card, Spam Calls மூலம் வெறுப்பு அடைய வைக்கும். நீலகிரி மக்களே.. இனி தேவையில்லாத அழைப்புளை அறவே தவிர்க்கலாம். ஆம் 1909 என்ற எண்ணை அழைத்து உங்கள் விருப்பமான அழைப்புகளை தெரிவிக்கலாம். அல்லது, ‘START 0’ என 1909-க்கு ஒரு SMS அனுப்பினால் எந்த ஒரு Spam Call-லும் உங்களுக்கு வராது. இந்த தகவலை SAVE செய்து உடனே மற்றவருக்கு ஷேர் பண்ணுங்க.
News January 6, 2026
நீலகிரி: ஜன.8 முதல் ரூ.3,000 ரொக்கம்!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பு ஆகியவற்றுடன் ரூ.3,000 ரொக்கம் வழங்கப்படவுள்ளது. இந்தநிலையில் இதற்கான டோக்கன் விநியோகம் இன்று நீலகிரியில் துவங்கியுள்ளது. டோக்கனில் தேதி, நேரம் குறிப்பிடப்பட்டுள்ளது. வரும் ஜன.08ஆம் தேதி முதல் பொங்கல் பரிசு வழங்கப்படும் என தெரிவித்தனர். சந்தேகங்களுக்கு 1967 (அ) 1800-425-5901 என்ற எண்ணை தொடர்புகொள்ளலாம்.
News January 6, 2026
நீலகிரி: குழந்தைக்கு ரூ.5000 + ரூ.6000 நிதியுதவி! APPLY NOW

பிரதான் மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா திட்டம் மூலம் கர்ப்பிணிகளுக்கு ரூ.11,000 (5000+6000) வழங்குகிறது. இதன்படி கருவுற்ற பெண்கள், பாலூட்டும் தாய்மார்களுக்கு 3 தவணைகளில் ரூ.5,000 வழங்கப்படுகிறது.பின்னர் இரண்டாவது குழந்தை பெண் குழந்தையாக இருந்தால் மட்டும், அதற்கு ரூ.6000 வழங்கப்பட்டு வருகிறது. விண்ணபிக்க உங்கள் அருகே உள்ள சுகாதார மையத்திலோ அல்லது இங்கே <


