News May 11, 2024
குன்னூர் பகுதியில் போக்குவரத்து ஸ்தம்பித்தது

குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலை, மரப்பாலம் அருகே 13ஆவது கொண்டை ஊசி வளைவில் ஒரு பிக்கப் லாரி ஆக்ஸல் உடைந்து நடு ரோட்டில் நின்றது. அதை கடந்து செல்ல முயன்ற அரசு பேருந்தும் வளைவில் சிக்கியது. இதனால் அங்கு போக்குவரத்து ஸ்தம்பித்தது. பிக்கப் லாரியில் இருந்த பொருட்களை இறக்கப்பட்டது. இதையடுத்து பேருந்து பயணிகள் லாரியை தள்ளி நிறுத்திய பிறகு அப்பகுதியில் போக்குவரத்து சீரடைந்தது.
Similar News
News January 4, 2026
நீலகிரியில் நிலம் இருக்கா? உடனே செக் பண்ணுங்க!

நீலகிரி மக்களே, இனி நீங்கள் இருக்கும் இடத்தின் நிலப்பட்டா யார் பெயரில் இருக்கிறது? என Google Map வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம். <
News January 4, 2026
நீலகிரி: தீயணைப்பு துறையினர் எண்கள்

நீலகிரி மக்களே உங்கள் பகுதியில் ஏதேனும் தீ விபத்துக்கள் ஏற்பட்டால், உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தொடர்பு கொள்ளவும். ▶️ மாவட்ட தீயணைப்பு அலுவலர் 0423-2442999. ▶️ நிலைய தீயணைப்பு அலுவலர், உதகை 0423-2442999. ▶️ நிலைய தீயணைப்பு அலுவலர், குன்னூர் 0423-2230101. ▶️ நிலைய தீயணைப்பு அலுவலர், கோத்தகிரி 04266-274101 ▶️ நிலைய தீயணைப்பு அலுவலர், கூடலூர் 04262-261399. தெரியாதவங்களுக்கு SHARE பண்ணுங்க
News January 4, 2026
BREAKING: நீலகிரியில் இன்று முதல்!

நீலகிரி மாவட்டத்தில் கடந்த இரு தினங்களுக்கு முன் பெய்த கனமழையில் மேட்டுப்பாளையம்- குன்னூர் மலை ரயில் பாதையில் நிலச்சரிவு ஏற்பட்டு தண்டவாளங்கள் சேதமடைந்தன. இந்நிலையில் பராமரிப்பு பணிகள் முடிந்து 2 நாட்களுக்கு பின் இன்று முதல் மேட்டுப்பாளையம் ஊட்டி மலை ரயில் சேவை தொடங்கப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


