News March 30, 2026

குன்னூர் தொகுதி தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் அறிவிப்பு

image

தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் விஜயின் தமிழக வெற்றிக்கழகம் தனித்து போட்டியிடுகிறது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள மூன்று சட்டமன்ற தொகுதிகளில் குன்னூர் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பாக போட்டியிடும் வேட்பாளராக தங்கராஜ் என்பவர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

Similar News

News April 20, 2026

உதகை அருகே புலி தாக்கி பெண் உயிரிழப்பு

image

நீலகிரி மாவட்டம், உதகை-கூடலூர் சாலையில் அமைந்துள்ள அனுமாபுரத்தை சேர்ந்தவர் பார்வதி (56). கணவர் இறந்துவிட்டார். கடந்த 11-ஆம் தேதி இரவு குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாக கோபித்துக் கொண்டு வெளியேறிய பார்வதி 2 நாள்களாகியும் திரும்ப வராததால் வனத் துறை மற்றும் காவல் துறையினருக்கு நேற்று தகவல் அளித்தனர். அப்போது கற்பகம் காப்புக் காட்டில் புலி தாக்கி பார்வதி உயிரிழந்ததை உறுதி செய்து உடலை கைப்பற்றினர்

error: Content is protected !!