News January 9, 2026

குன்னூரின் நூற்றாண்டு பழமை வாய்ந்த புகைப்படம்!

image

நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதில் தற்போதுள்ள நச்சுப்புகை வெளியிடும் வாகனங்கள் இல்லாமல், மாட்டு வண்டிகளே அதிக அளவில் காணப்படுவது அனைவரையும் கவர்ந்து வருகிறது. இப்புகைப்படம் குன்னூரின் அன்றைய இயற்கை அழகை பிரதிபலிக்கிறது.

Similar News

News February 4, 2026

நீலகிரி: பிப்ரவரி மாதத்திற்கான பசுந்தேயிலை விலை அறிவிப்பு

image

நீலகிரி மாவட்டத்தில் தோட்டங்களில் பறிக்கப்படும் பசுந்தேயிலையை விவசாயிகள் தனியார் மற்றும் கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளுக்கு விநியோகம் செய்து வருகின்றனர். இதற்கான கொள்முதல் விலையை தேயிலை வாரியம் ஒவ்வொரு மாத தொடக்கத்திலும் அறிவிப்பது வழக்கம். அந்த வகையில், நடப்பு பிப்ரவரி மாதத்திற்கு பசுந்தேயிலை கிலோ ஒன்றுக்கு ரூ.18.38 ஆக நிர்ணயம் செய்து தேயிலை வாரியம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

error: Content is protected !!