News January 19, 2025

குன்னத்தில் இலவச கலைஞர் கணினி பயிற்சி மையம் திறப்பு

image

குன்னம் தொகுதி இளைஞர்கள் மற்றும் பெண்கள் பயன்பெறும் வகையில் இலவச பயிற்சியுடன் கூடிய வேலை வாய்ப்புக்கான, “கலைஞர் கணினி பயிற்சி மையத்தை” கழக துணைப் பொதுச்செயலாளரும், நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ. இராசா இன்று (ஜன-19) குன்னத்தில் திறந்து வைத்தார். இந்நிகழ்வில் தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சரும், குன்னம் தொகுதி எம்.எல்.ஏவுமான எஸ். எஸ்.சிவசங்கர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Similar News

News April 6, 2026

பெரம்பலூர்: 6 மாத பயிற்சி-பணிக்கு திரும்பிய மோப்ப நாய்

image

பெரம்பலூர் மாவட்ட காவல்துறையின் மோப்பநாய் பிரிவில் அங்கம் வகிக்கும் ராபின் என்ற மோப்பநாய் கோவை மாநகரில் போதைப்பொருள் தடுப்பு தொடர்பான 6 மாத கால பயிற்சி வகுப்புகளை முடித்துவிட்டு நேற்று பெரம்பலூரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரபாகர் முன்னிலையில் அறிக்கை செய்யப்பட்டது. மேலும் ராபின் மோப்பநாய்க்கு நவீன முறையில் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!