News August 27, 2024

குத்தாலத்தில் ரயில்வே கேட் மூடல்

image

குத்தாலம் அருகே சேத்திர பாலபுரம் பகுதியில் உள்ள சேத்திரபாலபுரம் முதல் கோமல் பிரதர் சாலையில் அமைந்துள்ள கோமல்ரோடு ரயில்வே கேட் இன்றுகாலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பராமரிப்பு பணி காரணமாக மூடப்படுகிறது. எனவே, இவ்வழியாக கோமல், கொழையூர்,  தேரழுந்தூர், மேலையூர், தொழுதாலங்குடி பெருமாள் கோவில் உள்ளிட்ட மற்றும் வெளியூர் செல்பவர்கள் மாற்று வழியை பயன்படுத்துமாறு நிர்வாகத்தினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Similar News

News April 7, 2026

மாயவரம்: உங்க பெயரில் நிலம் இருக்கா? உடனே செக் பண்ணுங்க!

image

நில உரிமையாளர்களே சிட்டா, புலப்படம் (FMB) மற்றும் அடங்கல் ஆகியவற்றை தனித்தனியாக பதிவிறக்கம் செய்வதற்கு பதிலாக, இனி https://eservices.tn.gov.in என்ற இணையதளத்தில் ஒருங்கிணைந்த நில ஆவணமாக பெற்றுக்கொள்ளலாம். இதற்காக மாவட்டம், வட்டம் மற்றும் புல எண் விவரங்களை உள்ளீடு செய்து, வங்கி மற்றும் அரசு தேவைகளுக்கான ஆவணங்களை எளிதாகப் பதிவிறக்கம் செய்யலாம். இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News April 7, 2026

மாயவரம்: B.E படித்தவர்களுக்கு ரூ.50,500 சம்பளம்!

image

மத்திய அரசு நிறுவனமான BSNL-ல் காலியாக உள்ள Senior Executive Trainee பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 120
3. வயது: 21 – 30
4. சம்பளம்: ரூ.24,900 – ரூ.50,500
5. கல்வித்தகுதி: B.E/B.Tech, CA/CMA
6. கடைசி தேதி: 16.04.2026
7. விண்ணப்பிக்க: <>CLICK HERE<<>>.
இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற SHARE பண்ணுங்க!

News April 7, 2026

மாயவரம்: B.E படித்தவர்களுக்கு ரூ.50,500 சம்பளம்!

image

மத்திய அரசு நிறுவனமான BSNL-ல் காலியாக உள்ள Senior Executive Trainee பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 120
3. வயது: 21 – 30
4. சம்பளம்: ரூ.24,900 – ரூ.50,500
5. கல்வித்தகுதி: B.E/B.Tech, CA/CMA
6. கடைசி தேதி: 16.04.2026
7. விண்ணப்பிக்க: <>CLICK HERE<<>>.
இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற SHARE பண்ணுங்க!

error: Content is protected !!