News April 5, 2025

குடும்ப பிரச்சனை தீர்க்கும் அற்புத கோவில்

image

கொல்லிமலையில் பிரசித்தி பெற்ற அறப்பளீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இங்கு சக்திவாய்ந்த தெய்வமாக அறப்பளீஸ்வரர் விற்றிருக்கிறார். அவரை தரிசித்தால் குடும்ப பிரச்சனை, கல்வியில் ஆற்றல் குறைவு, கடன் சுமை போன்ற பிரச்சனைகள் அகலுமாம். குடும்ப பிரச்சனை உள்ள உங்கள் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.

Similar News

News October 30, 2025

நாமக்கல் கலெக்டர் அறிவிப்பு!

image

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பில்லா இளைஞர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை வழங்குகிறது. அதன்படி 1 ஆண்டு முடித்த மாற்றுத்திறனாளிகளும் தகுதி பெறுவர். கல்வித்தகுதி அடிப்படையில் ரூ.200 முதல் ரூ.1,000 வரை மாதந்தோறும் வழங்கப்படும். விண்ணப்பங்கள் 01.10.2025 முதல் 31.12.2025 வரை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களில் வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் துர்காமூர்த்தி தெரிவித்துள்ளார்.

News October 30, 2025

நாமக்கல்லில் முட்டை விலையில் மாற்றம் இல்லை

image

தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் கிளைக் கூட்டம் இன்று (அக். 29) நாமக்கல்லில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ.5.40 ஆக நிர்ணயிக்கப்பட்டது. கடந்த சில நாட்களாக நிலவி வரும் மழை மற்றும் குளிர் காரணமாக முட்டையின் தேவை அதிகரித்துள்ள நிலையில், நாளை (அக். 30) முதல் முட்டையின் விலை ரூ.5.40 ஆகவே நீடிக்கும் என்று இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

News October 30, 2025

நாமக்கல்லில் புதிய சித்த மருத்துவமனை திறப்பு விழா

image

நாமக்கல் மாவட்டத்தில் நாமக்கல் மாநகராட்சியில் அமைந்த அரசு மருத்துவமனை வளாகம் தற்சமயம் செயல்பாட்டில் இல்லாமல் இருந்து வருகிறது. இந்த பழைய அரசு மருத்துவமனை வளாகத்தை 68 படுகை வசதிகள் கொண்ட புதிய சித்த மருத்துவமனையாக மாற்றும் பணி தற்சமயம் நடைபெற்று வருகிறது. இந்த புதிய சித்த மருத்துவமனையின் திறப்பு விழா வருகின்ற நவம்பர் 2 ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது.

error: Content is protected !!